பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*(M) முருகவேள் திருமுறை ]اليه اا திருமுறை குசம்பை யிதுரா அடைய ரிது பிரிந்தால் தருவாய் எனக்குள் திருவடிக் ரீழொர் தலைமறைவே. அப்பர் 1.11.1.2. எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன், அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே - பெரியாழ்வார் 4-10-1. ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்" - அப்பர் 6-99-1. 96. கண்ணயந்துரைத்தல் திருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால் திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னணங்கத் திருக்கையம் போருகக் கைந் நீற்றின் மாற்றித்தென் னுால்சிவபத் திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே (ப-உ) திருக்கை - திருக்கையென்னும் மீனையுடைய, அம்போதிகளோ -சமுத்திரங்களோ, iசமோ-தாமரையோ,நஞ்சமோ விஷமோ, திருமால்-விஷ்ணுவினது, திருக்கை-திருக்கரத்திலிருக்கின்ற, அம்போ - பாணமோ, செய்ய - சிவந்த வேலோ - வேலாயுதமோ, விலோசனம் - கண், தென்னன் - கூன் பாண்டியனது, அங்கத்திருக்கை - முதுகின் கூனை, அம்போருகம் - தாமரைமலர் போன்ற, கைந்நீற்றின் கரத்திற் றரித்த திரு நீற்றினால், மாற்றி - நீக்கி, தென்னுால் - தமிழ் நூலாகிய,சிவபத்தி-சிவபத்தியை விளைவிக்கும்,ருக்கு-ருக்குவேதசாரமாகிய (தேவாரத்தை), ஐயம்போக-பரசமயநூல்-களினாலுண்டாகுஞ் சந்தேகநிவர்த்தியாக,உரைத்தோன்-சம்பந்தப் பிள்ளையாயவதரித்துத் திருவாய் மலர்ந்தருளிய குமாரக் கடவுளது, சிலம்பில் - மலையின்கண் னிருக்கின்ற,சிறுமிதற்கு-சிறியாளாகிய கன்னிக்கு (எ-று) விலோசனம் -எழுவாய்;சமுத்திரமுதலிய பயனிலை.ஏஅசை ** (க.உ) முன் சம்பந்தமூர்த்தியா யவதரித்துத் திருநீற்றால் சமணமதம் பூண்டிருந்த பாண்டியனது கூனை மாற்றியும், எச்சமயம் பெரிதோவென்னும் ஐயமற்றுச் சைவமே பெரிதென்று நம்பும்படித் தமிழ்வேதமாகிய தேவாரத்தை மொழிந்தருளிய குமாரக் கடவுளது