பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தப|தாதி 250 மணித்திய காலத்தில், கான் சிந்தை எனது சிந்தனையை, வைக்க ஒருவழிப்படுத்திச் சேர்ப்பதற்கு திறவவன அடைக்கல. ஸ்தானமெ.வையெனில், நின் நினது. திருவான - சிறப்பையுடையன. வாகிய, தண்டை - தண்டையை யணிந்த திருவடி - திருவடியே (எ று) திருவடி-எழுவாய்;திறவாவன: பயனிலை.ஏஅசை (க.உ) கயிலாயத்தின் கதவு திறக்கும்படிச் செய்கின்ற வனே! கிரவுஞ்சகிரியைப் பிளந்து பிரம்மாவையும் வென்றோனே! தெற்கின் கன்னதாகிய திருச்செந்தூரில் வாழும் மயில்வாகனனே என் னனித்தியகாலத்தில் உனது தண்டையணிந்த தாளே என் சிந்தையை வைக்குமடைக்கலஸ்தானமாம். - (கு.உ) (1) சிவனே அறுமுகவேள் ஆதலினால், கயிலையின் திறவுகோல் அறுமுகவேளிடம் உள்ளது என்கிறார். "நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்றால். போதமும் அழிவில் விடும்போற்றினர்க்கருள வல்லான்".கந்தபுராணம்1-14:19 கயிலாயத்தின் கதவைத் திறக்கத் திறவுகோல் ஆனவனே என்கின்றார். திருச்செந்தூர்ப்புராண ஆசிரியர் - திருச்செந்தூர் னவீட்டுக்கு ஒர் றவுகோல் என்றார். "ஞானவீட்டுக்கோர் န္က ႏိုင္တူ அமர்ர்சேனை'காவலற்குரியதாம் செயந்தி நன்னகரம்" யாதர் உபதேச-6 so (2) முருகவேள்வேலால்கிரவுஞ்சத்தைப் பிளந்தது: 'குருகுபெயர்க்குன்றம்கொன்றநெடுவேலே" - சிலப்பதிகாரம் - குன்றக்குரவை. (3) வனசமுநியைச் சிறிது கோபித்த காவலனும் திருவகுப்பு 12 வனசமுநி - பிரமன், பிரமனைக் கோபித்தது-திருப்புகழ் 212 பக்கம் 42, பாடல் 608,பக்கம்406 கி. ழ்க்குறி ப்பு. (4) செந்துாரில் நீங்காதமர்கின்ற மயிலோன் - மயில் வீரனே! செந்தில் வாழ்கின்றபெருமாளே. திருப்புகழ்93 (5) அந்த காலம் - உடலினின்றும் உயிர் நீங்கும் அந்தக் காலம் அக்காலத்துக் குறவார்தான் என்றார் திருப்புகழிலும் பாட்டு 120 பக்கம் 264கீழ்க்குறிப்பைப் பார்க்க "ஐவரும் கைவிட்டு மெய்விடும் போதுன் அடைக்கலமே" கந்தரல்ங்காரம் 84.குறிப்பைப் பார்க்க