பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை சேது இக்கனைத் துகளதாக்கும் நோக்கினன் செல்வ செந்திற்சே! திக்கனைத்தும் நிலைபெற (சீரங்கமால்சே) பிரமன் திக்கச் சூரங்கம் நைத்து, உவரிதோப், அயில்கொடு, (முருகா நீ) மறலி - எற்சேர்க்க வந்தால்-(அவன்)திறலினை-சேதி: (2) மன்மதனைச் சிவபிரான் எரித்த வரலாறு - திருப்புகழ் 399, பக்கம்510கீழ்க்குறிப்பு. (3) கனைத்து வரும் மா மறலி - என்பதற்குக் கனைத்துக் கொண்டு வரும் (மா) எருமையை உடைய யமன் எனப் பொருள் காணலாம் - 'கனைத்தெழும் பகடது பிடர்மிசை வரு . மறவி (திருப்புகழ் (5) ) என்றாராதலின். (4) சூரனை அட்டவேல்-தீர்த்த ஸ்நாநம் செய்து, பின்பே முருகன் திருக்கரத்திற்சேர்தல்: - சூருரம் கிழித்து அங்கியின் வடிவம் நீங்கி அருளுருக் கொண்டு வான்தோய் கங்கையிற் படிந்து மீண்டு. பெருமான் செங்கை எய்தி வீற்றிருந்ததவ்வேல்" - கந்தபுராணம் 4-13-490, 491. இங்ங்ணம் தாரகனை அட்ட பின்பு வேலும், சிங்கமுகனை அட்டபின்புகுலிசமும் கங்கையிற் படிந்த பின்பேமுருகன் திருக்கையிற் சேர்ந்தன.-கந்தபுராணம் 120-186,4-12456. 95. திருவடியே அடைக்கலம் திறவா வணக புரிவாச னிக்கச் சிகரிநெஞ்சந் திறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந் திறவா வனமயி லோயந்த காலமென் சி ந்தைவைக்கத் திறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே. -திறவு-திறவுகோல்,ஆ-ஆனவனே! அனகபாவமற்ற புரி (یا LI-se) கயிலாயத்தினது, வாசல் - கதவை, நீக்க - திறக்க சிகரி - கிரவுஞ்சகிரியினது, நெஞ்சம் - மார்பை, திறவு பிளந்து, ஆ ஆச்சரியமாக, வனச - தாமரையில் வாசஞ்செய். கின்ற, முநியை - பிரமனையும், வென்றோய் - செயித்தவனே! தென்றிசை - தெற்கின்கண்ணதாகிய, திருச்செந்தில் - திருச் செந்தூரில், தவா . நீங்காதமர்ந்தருளுகின்ற, ଶWଈ୪T == அழகிய, மயிலோய் மயில்வாகனத்தையுடையவனே அந்த காலம் - என்னுடல் கெடு)