பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (2) செழுங்கனகத் தீவு - செழுமை வாய்ந்த கனகத் தீவு பொன்னுலகம் - எனவும் பொருள் காணலாம். தீவு - துாரதேசம் (யாழ் அக) இறைவர் - கனகத் தீ வினை. பொன்னுலகை அடியார்க்கு அருள்வார். கோட்டு'ர் நற்கொழுந்தே என்றெழுவார்கள் அம்பொனார்.தரும் உலகினில் அமரரோ டமர்ந்தினி

  • . திருப்பாரே

. சம்பந்தர் 2-109-3. (3) அற்ற அடியார் "அற்றார்க் கரும்பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே' - அப்பர் 4-92-13. அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லார்க்கு உற்ற நற்றுனை யாவான் - அப்பர் 5-67-6. அற்றவர்கள் நற்றுணைவன் . சம்பந்தர் 3-68-2. 100. நெஞ்சுக்கு உபதேசம் செல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர் செல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்.வெங் கூற்றுவற்குச் செல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி செல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே. (ப-உ) செல் அங்கு சென்று, வந்தி - வணக்கஞ்செய், கழுமலம் குமாரக் கடவுளானவர் முன் சம்பந்தப்பிள்ளையாயவ தரித்தருளிய சீகாழிப்பதியின்கண், நெஞ்சமே-இருதயமே அவன் அவரது,தெய்வதெய்விகமாகிய, மின் - தெய்வயானை, ஊர் ஏறிவருகின்ற, செல் - மேகவாகனமானது, வந்து - வந்து, இகழும் ( பிறரால்) இகழப்படும், நமது-நம்முடைய, இன்மை இல்லாமை யாவும், தீர்க்கும் - நீக்கிவிடும்; வெம் கொடிய கூற்றுவற்கு யமனுக்கு செல் நம்மேல் நடப்பதாகிய, வந்தி - கொடுமையை, கழும் - துடைத்துவிடும், திருக்கையில் (முருகக்கடவுளது) திருக்கரத்தின், வேல் வேலாயுதமானது, தினைகாத்த - திணைப்புனங் காவல் பூண்ட, செல்வி - வள்ளிநாயகியினது, செல்வம் பெருஞ்சிறப்பாக திகழும் (நிறைந்து) பிரகாசிக்கின்ற, மணவாளன் - நாயகனாகிய கந்தசுவாமி யானவர்,