பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சீர்பாத வகுப்பு 293 பொழிப்புரை உததியிடை (கடலினிடத்தே) கடவும் , செலுத்தப் படுகின்ற (மரகதம்) பச்சை நிறம், அருணம் (செந்நிறம்) முதலிய எழுவதையான நிறங்களை உடைய (அல்லது மரத்த வருணம் பச்சை நிறம் (ஆதிய நிறங்களை உடைய), குல: சிரேஷ்ட்மான (துரகம்) குதின்ர்கள் பூட்டப்பட்ட உபல்ளிதம் : ஒளிரும் அழகுடனே கூடியதான,_(கனகரத). பொன்னொளி ဂ္ယီဖြဲ႕့် ■ தேர்மீது வரும் (சதகோடி ரியர்கள்) நூறுகோடிக் கணக்கின. ப்லகோடிக்கக்கான சூரியர்களின் உதயமாகும் ஒளியே இது என்று கூறும்படி (அதிகவிது பலவகையதான பலநிறவகைகள்ைக் கொண்ட (கலபம்) தோகைகளை உடைய (க்கம் மயிலின்) மயில் ககத்தின் மயில் என்னும் பறவை (மிகை) மேல் (விளங்கி), யுகாந்த காலத்தில் (ஏற்ப்டும்), பேரிருள் விலகி நீங்கத் {್ಲಿ? ஒப்பற்ற ஜோதி ஒளியை வீசுவதும் - (முருகவேளின்- يی"றடியே) (உடலும்) தேகமும், உடல் உயிரும் அந்த உடலிலுள்ள உயிரும் அல்லது உடலும் தேகமும், (உடல்) அந்த உடலுடன் மாறுபட்டுப் போர்புரியும் - (அதனுடன் ஒத்து வாழாது நீங்குக் உயிரும், நிலைபெறுதல் அழிவு பெறா நிலைத்திருத்தலே, பொருள் என மோகூ:மாம் என்று கருதி, உலகம் ஒருவி பிரபஞ்ச விஷயங்களினின்றும் நீங்கி வரும் ஓங்கி வள்ரும், மது தரும స్ట్రే (மந்திரங்களுக்கு), பவனம் - ಘೀ - శ్రీ இட்மான- மந்திரங்களுக்கு இருப்பிடம்ான - சிவயோக்சாதன்ையில் - சிவயோக விட்ாப் ಕಿ§ನ್ಲ! 7000, 8000, 9000, 9000, 9000, 11000, 1000, 8000, 7000, 11000, 5000, 1000 கதிர்களுடன் விளங்குவர் என்ப (அபிதான சிந்தாமணி). "சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண் டாயிரம் சுடரொடும் சூழ்வருவரே" (தக்கயாக 78). 2உடலும் உயிரும் நிலைபெறுதல் பொருள்: "உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்" - திருமந்திரம் 724, 725. 3மநுபவனம் - மதுபவன சித்தனும் என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில்.