பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 முருகவேள் திருமுறை 19 திருமுறை ಥಿಣ್ಣಣ್ಣ வுடைமணியொ டணிசகல மணிகலென மைய்மயில் தழுவுமொரு 'திருமார்பிலாடுவதும் இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி றெரிபுகுத வுரகர்பதி அபிஷேக மாயிரமும் எழுயிலமு நெறுநெறென தறியவட வடிடிய இளையதளர் நட்ைபழ ளையாடல் கூருவதும் இனியகணி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும் இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன் இகலிமுது- திகிரிகிரி நெரியவளை கடல்கதற எழுபுவின்ய யொருநெர்டியில் வலமாக வோடுவதும் எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுை

  1. யிரவுபகல் கே டாடவியில்

'பார்வதி, தேவியின் திருமார்பில் ஆடுவது - குழவிப் பருவத்தில்:விளையாடல் க்ருவது - சற்று வளர்ந்த குழ்ந்தைப் பருவத்தில், கணபதியுடன் ப்ோட்டியிடுவது - ன்னும் வளர்ந்த பாலப் பருவத்தில்_வள்ளியின் புனத்தில் உலவின்து வாலிப் (குமர)ப் பருவத்தில், என்று முறையாக இங்குக் கூறப்பட்டுளது எனக் காட்டி மகிழ்வர் - வள்ளிம்ல்ைத் திருப்புகழ் சுவாமி சச்சிதானந்த்ா.

  • அபிஷேகம் முடி "அபிஷேக பார முகமலர்" திருப்புகழ் 350.

ஒடியல் பனங்கிழங்குப் பிளவு. கணபுதியுடன் போட்டியிட்டு உலகை வலம் வந்த து:வரலாறு திருப்புகழ் பாடல் 184, பக்கம் 430 கீழ்க்குறிப்பு. " வலிய சிங்கமுங் கரடியும் உழுவையும் உறைசெழும் புனந் தினைவிளை யிதண்மிசை மறவர் தங்கள் பெண் கொடிதனை யொருதிரு வுளநாடி. அணைவோனே"- திருப்புகழ் 552 'வெங்காடும், புனமுங் கமழும் கழலே". கந்தரநுபூதி 44. ‘கடமை கடமைமான் எனவும் கூறுவர். கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினை' - குறுந்தொன்க 392 வருடையுழை வருடை மான் - எனலுமாம் - பட்டினப்பாலை 139 உரை. வருடை - எட்டுக்க்ாலையுடைய தொருவிலங்கு இதற்கு முதுகிற் கால்கள் இருக்குமென்பர் மீமிசைக்கொண்ட் க்விர்பரிக் கொடுந்தாள் வ்ரைவாழ் வருடை" - மலைபடுகடாம்