பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தேவேந்திர சங்க வகுப்பு 307 3. சரி - வளைவகை வளை - வளையல் இவைகளை அணிந்தவளும், விரிந்த சடையை உடையவளும், எரிபுரை நெருப்புப் போன்ற, - உருவம் கொண்டவளும், சததளம் - நூற்றிதழ்த் தாமரையின் முகுளித அலரும் தன்மை வ்ர்ய்ந்த தாம்ம் மல்ர் மொட்டுப்போன்ற, அம் அழகிய, குசம் - கொங்கை, மென் - மென்மை வாய்ந்ததும், திரு லக்ஷ்மீகாம் பொருந்தியதுமான, தாள் - திருவடிகள் இவைகளைக் கொண்டவளும், அந்தர்(ம்) . பராக்ாசத்தில் உள்ளவளுமான, அம்பிகை தேவி. கி. (தரு) கற்பக விருகூடிங்களுக்குப் (பதி) தலைவனான இந்திரன் முதலான அல்லது கற்பக(பதி) ஊரில் உள்ள (க்ரரொடு) ಶ್ಗ சருவிய போராடின அசுரர்களின் தட - சாலமான, மணிமுடி - ரத்னக்ரீடங்கள், பொடிதான் ஆகும்படி - பொடிபட்டுவிழத் (தனது) செவ்விய திருக்கரத்தில் இருந்த வாளாயுதத்தை (வாங்கிய) செலுத்தின சங்கரி, 5. (இரணம்) பொன் (പ്രിഭു மாணிக்கம்) போன்ற (கிரணம்) -- ஒளியைத்கொண்ட, மடமயில் - இளமயில் அனையவள். ம்ருகமதம்க்ஸ்தாரி அணிந்துள்ளதும் புள்கிதம் கொண்டதுமான இளமை வாய்ந்த கொங்கையாகிய இளநீர் (இளநீர்போன்ற கொங்ன்க்யின்) பாரத்தைத் தாங்குவதால் நுடங்கிய துவட்சியுற்றதாய், நூல்போல் மெலிந்ததான (மருங்கினள்) இடையை உடையவ்ன், - (5) தாளின் மென்மை - பாடக மெல்லடிப்பாவை - சம், 1.7.1 (6) அந்தர அம்பிகை சுந்தரி அந்தரி - அந்தரம் - ஆகாசம் 'பராகாசா என்பது அம்பிகையின் திருநாமம் - சிதாகர்ச்த்தில் உறைபவள் எனலுமாம். அபிராமி அந் 5 உரை. சி தேவிக்குத் தண்டாயுதம், வாள், வில், சங்கம், சக்கரம் எனப்படும் பஞ்சாயுதம் உண்டு. திரிபுர அசுரர்கள், இராவணன், மகிடாசுரன், இரணியாசுரன் முதலிய அசுரர்களைச் சங்கரித்தது தேவிய்ே தக்கயாகப்பரணி 161-165.

  • (1) தேவி - பொன்னிறத்தினளாய்ப் பிங்கலை எனப் பெயர் பெறுவாள்,"பீதவர்ணா - லலிதா 507. (2) தேவியின் சாயல் மயிலுக்கு ஒப்பு மயிலன்ன சாயல் மடமங்கை - சம்பந்தர் 287-2 (3) இளமென்முலை. சம்பந் 7.2 (4) கொங்கைக்கு இளநீர் ஒப்பு . இளநீர்க் குவட்டுமுலை - திருப்புகழ் 928. (5) கொங்கைப் பாரத்தால் இடை நுடங்குவது: பார இளநீர் சுமக்கப் பண்டே பொறாத இடை' - திருப்புகழ் 006,1010 தொகுதி 5, பக்கம் 32,42 குறிப்பு (6) இடைக்கு நூல் உவமை நூலினை ஒத்த மருங்குல். திருப்புகழ் 845