பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 25 (சு உ) நீயே வள்ளிமலைக்கு ஓடிவந்து வள்ளியை மணந்துகொள்ள முயன்றாய் ஆதலின் நான் அடியார்க்கு ஏவல் செய்பவன் என்று அன்று நீ என்க்கு உபதேசித்த ரகசியத்தை இந்த வள்ளிமலை பகிரங்கப் படுத்திவிட்டது. (கு உ) கின்னம் = துயரம், "கின்னங் களையுங் க்ருபைசூழ் சுடரே" - அது (சின்னம்) குறிக்க ஊதி ஒலிக்க்" - 'வலம்புரி குறித்து"-வில்லிபாரதம் 17 ஆம் போர் 12 சின்னம் - காளம் முதலிய சின்னங்கள் ಧಿ: త్ప్ర வாய்திறப்பாப் - ಕ್ಲಿಲ್ಲ: 7-7. குன்னம் = ரகசியம்; ரகசிய உபதேசம்' - என்றார் திருப்புக s :தி: = குறிஞ்சி நில ஊர். முருகா! நீ #g } உபதேசித்த பொருள். 'யாரொருவர் யான் - எனது என்னும் ஆணவ நிலை அற்று என்னை வழிபடுகின்றார்களோ அவர்களுக்கு நான் எளியன் - குற்றேவல் செய்பவன்' என்பது உண்மை வழிபாட்டைச் செய்தவள் வள்ளியாதலின் நீ தணிகை மலையினின்றும் வள்ளிமலைக்குத் தனியேவந்து வள்ளியின் சன்மார்க்கத்தை உகந்து, (திருப்புகழ் 317) அவளுடன் விளை யாடியும், ఆల్టో குற்றேவல் செய்தும் அவளை மணந்தாய், அதனால் நீ ரகசியம் என்று உபதேசித்தது இந்தக் குறிஞ்சிநில ஊராகிய வள்ளிமலையில் பகிரங்கமாகப் புலப்பட்டு ലി ரத்யகூடிமாய் விளங்கிவிட்ட து. அருணகிரிநாதர் வர்லாறு பக்கம் 120, 21 பார்க்க குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே', 'குறமாதுடன் மால் கடனாம் எனவே அண்ணம்ார்பா என வருவன் காண்க. (திருப்புகழ் 1117, 563 கீழ்க்குறிப்பு) 25. யமனை வெருட்டல் தண்டா யுதமுந் திரிதல மும்விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி ழ்விடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே. (அந்) அடா அந்தகா செந்தில் வேலனுக்கு- கண்டாயடா! தண்டாயுதமும்-வெட்டி விழ விடுவேன்; சற்று என் கைக்கெட்டவே வந்து பார். (பொ.உ) அடா (அந்தகனே) எமனே (செந்தில் வேலனுக்குத் திருச்செந்தூர் வேற்பெருமானுக்குத் தொண்டனாகிய என்னுடைய (அவிரோத ஞானச் சுடர் வடிவாள்) விரோதமின்மை என்கின்ற ஞான ஒளி வீசும் வாள் (என் கையில் இருப்பதைக் (கண்டாய்) காண்பாயாக உனது தண்டாயுதமும் முத்தலைச் சூலமும் கீழே விழும்படியாக (தாக்கி உன்னை) உன்னை நான் தாக்கித்