பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவேளைக்காரன் வகுப்பு 329 5. (ஆடலைவுபட்ட (சூரனால்) மிக்க ஆலைச்சல் அடைந்திருந்த (அம்ரர்) தேவர்களின் (நாடு அ லகமானது (பிழ்ைக்க) செழிப்பு உற (அமராவதி) அவ்வுலகின் தலைநகராம் அமராவதியைப் (புரக்கும்) காப்பாற்றின (அடல்) வெற்றியுள்ள (ஆன்மை) வலிமை வாய்ந்தவன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்). 6. (ஆடகம்) பொன்ழயமானதும் (விசித்ரம்), விசேட வேலைப்பர்டு அமைந்து விநோதமானதும், (கனம்) பெருமை வாய்ந்ததும் : பெரிதான்தும் - _ இT கோபுரத்தின் (முகப்பில்) வாயிலில் திருஃே (நிற்கும்) வீற்றிருந்தருளும் (அடையாள்க்காரன்) - நேரிற் கண்டு களிக்கப் 蠶 பகஷ .மூர்த்தியாய் (எனக்கு) வந்தவ்ன் (எவ்ன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்கார்ன்). 7. ஆயிர முகங்களாகப் பரந்து செல்லும் கங்காநதியின் குமாரன், உள்ளத்தே மெய்யடிமை பூண்டவர் அழைத்து ப்ாமாலையை அன்னிபவன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்). 8. ஆறுமுகழ் கொண்ட ஞானமூர்த்தி, பன்னிரண்டு திருப்புயங்களைக்தொண்ட அர்சு, முதலும் இறுதியும் இல்லர்தவன் என்கின்ற திருப்பெயரை உடையவன் (ன்வன் எனில் . அவன்தான் வள்ளி வேளைக்காரன்). 9. யான் - எனது என்கின்ற அகங்கார, மமகாரங்களைக் கொண்டு (சருவும்) போராடும் (ஈன சமயத்தவர்) ழிவான சமயவாதிகள் யாராயிருந்தாலும் அவர்கள்ல் அறிந்துணர முடியா (நேர்மைக்காரனும்) செம்மைவாய்ந்தவன் ன்னியன் (எவன் எனில் அவன்தான்'iள்ளி வளைக்காரன்). நி 10. யாதும் சற்றும் - தொஞ்சமேனும் - நிலைத்தல் ಫ್ಲಿಕ್ಟಿ పేia:#్కుణి ஃறேல் என்கின்ற கிட ன்றும் கரையேற்விட் வல்ல நல்ல கருணையாம் இடத்தைச் சலுத்துபவன் (எவன் எனில் அவன்தான் வள்ளி வேளைக்காரன்). 11. (திருஏரதம்) சுவாமிமலை, திருவிடைக்கழி, திரிசிராப்புள்ளி, திருப்பழநி, (ஏர் அணி அ வாய்ந்த ဖွံ့ဖြို##ို႔ திருத் - என்னும் தலங்களில் 蠶 (எவன் எனில் - அவன்தான் வள் வேளைக்காரன்). '" இழித்தன, ஏழேழ் பிறப்பும் அறுத்தன. ஐயாறன் அடித்தலம்ே - அப்பர் 4.92.2. 'ஏரணி செருத்தணி, அழகு திருத்தணி மலையில் நடித்தருள் பெருமாள்ே. திருப்புகழ் 285.