பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 369 62. ககன கூடம் - அண்டகூடம், ஆகாயத்தின் மேலிடமம் - ஆகாய முகடும் உடைபட்டு விழும்ப்டி, கதறி - கூச்சலிட்டு, விாய் அனல் - வாய் நெருப்பையும், கண் - கண்கள், கனல் - நெருப்பையும் சிந்துவன (அனேகவித பூதவேதாளங்கள்) 63. கைச்சதியின் கரதாளத்தின் (ஆம்) அமைகின்ற முறை. முறையிலே, விதித்தஆம் விதிக்கப்பட்டனவாகின்ற உற்கடிதம், சச்சபுடம் (சிச்சற்புடம்), சாசபுடம் (சாசற்புடம்) சட்பிதா புத்திரிகம் 64. கண்ட - தாள இலக்கணத்தார் கண்டு ய்ந்து அமைத்த, சம்பத் சம்பத்து வேட்டம் எனப் பெயர்பெறும் தள்ளங்க்ள் (இப் பேதம்ாம்) இவைகளின் பேதமாகும் பல வகைப்பட்ட (கஞ்சப் பஞ்சகத் தாளம்) - கஞ்சம் - கைத் தாளத்தால் அல்லது வெண்கலதாளத்தால்) பஞ்சகத்தாளம் ஐவன்க்த் தாளங்களும் (ஆம்படி) பிறந்து விளங் க்கும்படி மாறும். இந்த ஐந் துவித குைதிகளின் பெயர் - திரிச்ரலகு சதுச்ரல்கு, கண்டலகு மிச்ரலகு ஸங்கீர்ணலகு இவைதம்முள் கண்ட லகுவின் மொத்த அகஷூர காலம் 5: (1 தட்டு + 4. விரலெண்ணிக்கைகள்); திரிச்ரலகு 3 அகூடிரகாலம், சதுச்ரலகு 4 அக்ஷர காலம், மிச்ரலகு 7 அக்ஷர காலம், எல்ங்கீர்ண்லகு 9 அக்ஷரகாலம்; மிச்ரத்தையும் த்ரிசிரத்தையும் சேர்த்து கண்டித்ததே 7 +3 = 5 கண்டம் (பேராசிரியர். P. சாம்பமூர்த்தி அவர்கள் எழுதிய கர்னாடக ஸங்கீத புஸ்தகம் முதல் பாகம் - பக்கம் 10, 11.) III கஞ்சப் பஞ்சகத்தாளம் - கஞ்சத் தாளம் - கஞ்சம் = வண்கலம், கைத்தாளம் (திவாகரம்). இங்கு வரும் தாளக் குறிப்பைப்பற்றி மார்க்க தாளம்' எனும் நூற்றெட்டு மாத்திரைத்தாளக் கலிவெண்பா என்னும் நூலில் உள்ள சில குறிப்புக்கள் கவனிக்கத் தக்கன: பூ அருணகிரிநாத சுவாமிகள் தாம்_பாடிய திருப்புகழ்ப் பாடல்களில் மார்க்க தாளமாகிய நூற்றெட்டுத் தாளங்களை மிகுதியாக உபயோகித்துப் S# ಘೀ (குறிப்புரை தொடர்ச்சி 370-ஆம் பக்கம் பார்க்க.)