பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 முருகவேள் திருமுறை 19 திருமுறை 7கோரெனமு ழங்குகுர லேறுதுடி சந்த்ரவளை வீரமுர పేసే பஞ்சமுகி "கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன முறைமுறை கவந்தநின் ற்ொன்றோடு கிட்டுவன 7&கச்ரத்பTதாகினிய ரக்கர்துன்னி பட்டுவிழு களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன வீர முரசு - முரசு மூவதை வீர முரசு, தியாக முரசு, நியாய முரசு என்பன முன்றிலின் முழங்கு மூவகை முரசும்’ சரபேந்திர - குற 30, 35-6. இமிழ்குரல் முரசம் மூன்றுடன் புறநானூறு 58 உரை; படை முரசு, கொடை முரசு, மண முரசு - எனவும் கூறுவர். 'அடையலர் ஒடுங்க மோதும் படைமுர சதிரும் ஒதை இடைபடு வறுமையோட விடுகொடை முரசினோதை கிடைபடு வடிவேற் கண்ணார் கடிமண முரசினோதை முடியுடை அரசர்வீதி யெங்கணும் முழங்கக் கண்டார்" - (சீறா. சரம் 27). விர முரசு, கொடை முரசு, மங்கல முரசு - எனவும் கூறப்படும். -- உடுக்கை, இடக்கை, மத்தளம், துடி, சந்திர வளையம், ரசு, திமிலை, தடாரி, குட்முழா, கரடிகை, பறை இவை தாலாற் செய்யப்பட்ட கருவிகள்: வாத்திய வகைகள்: பேரிகை படகம் இடக்கை உடுக்கை சீர்மிகு மத்தளம் சில்லிகை கரடிகை திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை தமருகம் தண்ணுமை தாவி தடாரி யந்த்ரி முழவெர்டு சந்திர வளையம் மொந்தை முரசே கண்விடு தூம்பு நிசாளம் துடுமை சிறுபறையடக்க மாசில் தகுணிச்சம் விரலேறு பாகம் தொக்க உபாங்கம் துடிபெரும் பறையென க்க நூலோர் விரித்துரைத் தனரே" இடக்கை, கரடிகை, | குடமுழ இவை அக முழவு’ எனப்படும்; முரசு, திமின்லை . இவை பண்ணிமை முழவு, வீர் முழவு எனப்படும்,துடி என்பது காலை முழவு, மத்தளம் - இன்சியிட்னாகிய கருவிக்ட்,கெல்லாம்தளமாத்ல்ால் மத்தளம் என்று இபயர் இடக்கை வினைக் கிரியைகள் இடக் க்ையாற் செய்தலின் இட்க்கை என்று பெயர்.