பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.பூத வேதாள வகுப்பு 379 79. (கடிய குணத்த சினத்த) கொடுமையுடன் கூடிய கோப குணத்தை உடையன; (சகத்ர - சகச்சிரம் - ஆயிரக் கணக்கான (யோசனை) யோசனை எல்லைக்கு, (நெடிய கழுத்த) நீண்டுள்ள கழுத்துக்களோடும், (சுழித்த விழித்த) சுழன்று விழிக்கின்ற (பார்வைய) கண்களோடும் கூடியன (அனேகவித பூத வேதாளங்கள்) 80. இத்தகைய பூத வேதாளங்கள் (காதம் நூறாயிரம் கோடி) நூறாயிரகோடி காதம் தூரம் - லக்ஷம்கோடி காதம் தூரத்துக்குச் சூரசம்மாரப் போர்க்களத்தில்) சூழ்ந்து நின்றன (பூத வேதாளம் அனேக விதங்களே) (அனேகவித பூத வேதாளங்கள்). ಟ್ವಿಟ್ಹೌ ழா 鷺 சில; கடல்களைத் தாவின சில: ப்ர்ர்க்களத்தில் சிதறிக்கிடந்த ரத்னமணிகள்ைக் கொண்டு. களைக் கொண்டு ஒற்றையா இரட்டையா என்னும் விளையாட் டைப் புரிந்தன. சில், திருமன்ம் நடத்தின சில் ரத்த ஆற்றில் ளையாடின ல; யானைகளை கடைவாய்க்குள்ளே விழுங்கின. சில ஏழுகடல் நீரையும் உறிஞ்சியும் பசி தீராது நின்றன. சில மலைன்ய அன்சப்பன் சில் கோட்டான், பாம்பு န္တြင္သူမ္ဟုန္ဟစ္မ်ိဳ႕ தாலியிற்_கோத்துணிந்தன. சில: சில: றந்துபட்ட் யானையின் வ்யிற்றிற் கிடந்து துர்ங்கின சில: மர்மிச்க்கடை வைக்க யான்ைகளின் எலும்புகொண்டு கடைகளைக் கட்டின சில வெட்டுவன சில முட்டுவன சில: மாமிசக் கொழுப்பில் வழுக்கி விழுந்து உருண்ட்ன சில காதிற் குழையோலைக்காகப் 燃薇路 பிடுங்கின சில், க்ரன்ம் இட்டன. சில கொக்கரித்தன சில, மூங்கில் நட்டு நடனமிட்ட்ன சில: கண்கள் தீக்கொளுந்தப் ப்ார்த்தன. சில்: பஞ்ச தாள பேதங்களைக் கைத்தாளமிட்டுக் காட்டின. சில: எரியன்ன தலைம்யிர், காதிற் சங்க்த் குழை, மாலைகள் விளங்க வந்தன. சில், எலும்புகள்ை மொத்தி G। விளையாடின சில: பலவித நடனங்களை நடித்தன் சில வாள்வீச்சில்க்கணம் ஒதின சில் வராளி முதலிழ் ராகங்களை உரக்கப் பாடி யாழ் ஏந்தின சில: உடுக்கை'ஆதிய வாத்தியங்களை முழக்கின் சில்; கோடிக்கணக்கான ಶ್ಗ" ல; போர்க்கள்ழ் முழுதும் ருகன் திருப்புகழை முழக்கின. சில: இங்ங்னம் பெர்ல்லாத னகவித பூதவ்ேதாளங்கள் லகூடிகோடி காத துரம் அப்போர்க்களத்தைச் சுற்றி வளைந்தன.