பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 33 வறுமையார் (படியில்) இப் பூமியில் (விதனப் படார்) துன்பம் அடைய மாட்டார்கள். (சு - உ) முருகவேளின் திருநாமங்களைச் செபிப்பவர்கள் இனிப் பிறவார், வறுமைநோயால் வருந்தார். (கு.உ) மிடி = வறுமை 'விதனம் = மனத்துயர் முடியாப் பிறவிக் கடல் - திரை ஏழே போல் எழு பிறவிமாக் கடல்’ (திருப்புகழ் 1168); "பிறவிப் பெருங்க்ட்ல் - திருக்குறள் 10 முழுதுக் கெடுக்கும் மிடி நல்குரவென்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்றுபடும்' - திருக்குறள் 1045 வடிவுந் தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடி போகியவா.....மிடியென் றொருபாவி வெளிப்படினே' - கந்தரநுபூதி 19; வறுமை யாகிய தீ (திருப்புகழ் 753) 'கருவூருளண்ணலார் அடியார்க்கு நல்லரே சம்பந்தர் 2293 'முருகன்து நாம விசேடத்தை எடுத்துக் கூறும் அருமைப் பாடல் இது முருகன் நாம விசேடத்தை திருப்புகழ் 668, பக்கம் 34 கி. :: கான்க திருநாம ஜெபத்தால் நூறாயிர பேதஞ்சாதம் ஒழிந்தவாதான்' என்றார். திருநாமம் #। எழுதிய எழுத்தை அழிக்கும் தே வரைந்தது எய்வ'கந்தரந்தாதி 30 இசைபயில் சடாக்ஷரமதாலே இகபர செளபாக்யம் திருப்புகழ் 191 34. பிரார்த்தனை ஞான கலை பெற பொட்டாக வெற்பைப் பொருதகந் தாதப்பிப் போனதொன்றற் கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப் பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங் கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனங் கட்டுண்டதே. (அந்) பொட்டாக வெற்பைப் பொருத கந்தா இருங் காம விடாய்-கட்டுண்டது;தப்பிப்போன-கலை தருவாய். (பொ - உ) (பொட்டாக) தொளைபடும்படி (வெற்பை) கிரவுஞ்ச மலையொடு சண்டை செய்த கந்தனே (இருங் தாமவிடாய்) ಳ್ದ காமம் என்னும் தாகம் (பட்டார்) கொண்டவர்களின் உயிரைத் ருகிப் பறித்து (பருகி) உண்டு பசியாறுகின்ற (கட்டாரி வேல் விழியார்) - ஈட்டி போன்றதும் வேல் போன்றதுமான (விழியார்) கண்களை உடைய மாதர்களின் வலையில் (என்) மனம் கட்டுப்பட்டி ங்கின்றது. (இங்ங்னம்) தப்பிப் போனதொன்றற்கு நன்னெறியைக் ... ." இந்த ஒருயிர்க்கு நீ (எட்டாத) யார்க்கும் எட்ட முடியாத ஞான கலையைத் தந்தருளுவாயாக (சு-உ) கந்தா நான் மாதர்களின் கண் வலையில் மனம் தட்டுண்டு நெறி தவறிக் கிடக்கின்றேன்; எனக்கு ஞான கலையை உபதேசித்தருளுக