பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருஞான வேழ வகுப்பு 41 i பொழிப்புரை 1. (சடலை) சடலம் சடம் - பொய்யிற்பட்டு - நிலையற்று அலைபடுகின்ற உடல் அல்லது கடலை பருத்து வளர்தல்ையுற்று அல்லபடும் உடல் எனப்டுகின்றது.ழ் திருடி விதியினால் ஏற்பூட்டதொரு (நல்லறஞ் 9్వత్థ இடமாய் அமைந்ததான) சித்திர - அதிசயமான் அல்லது பொய்யான கூடம் ஆனவை (விட்டை) 2. தவிர நீக்குதற்கு உதவி !!! நிட்கள உருவமற்ற, வெளியில் ஆக்ரசத்தில் தாக்ாசத்தில், நிற்பன - விள்ங்குவ்ன் (சிவஞானக்க்ளிற்றின் ஆற்றல்கள்); சமயவாதிகள் செய்யும் தர்க்கங்கிள்ளில் விரோத்மாய் வாதாடுபவர்களைத் 3. தகர - சிதறஅடித்து, எற்றுவ, நீக்குவ 蠶 களிற்றின் ஆற்றல்கள்); புகர் குற்றம் நிறைந்த மனக்கிரிதனை - நெஞ்சம் என்னும், கனகல்லை - முருக்குவ அழிப்பன: (சிவஞானக் அதி ற்றின் ஆற்றல்கள்); ஆசை, ஆண்வம் அகங்காரம் என்னும் 4. தளை இயற்கையைவிட இயற்கைத் தளையைவிட இயல்பாகவே உண்டாகின்ற பாசத்ன்த் விலக்கவல்ல, ப்பன "கோலத்தை மேற்கொள்ள் வல்லன (சிவஞானக் க் ಶ್ಗ ஆற்றல்க்ள்); சனன முற்றிய சாதமாம் எழுகடல் பிறப்பு என்னும் முடிவான எழுவகைத் தோற்றங்களாம் ஏழு 5. கடல்களை எழுவகைப் பிறவிக் கடல்களையும், கடப்பன - கடக்கவல்லன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்) படுகொலை - கொடுமையான :) ஏற்படும், சமர் - ப்ோரைச் செய்யும், கடகம் - சேனைகளையும், அப்படி அந்த கூடிணமே, சாயமோதுவ குலைந்தழியும்படி மோதித் தொலைக்க வல்லன (சிவஞானக் கள்விற்றின் ஆற்றல்கள்) Fo எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம்" - சம்பந்தர் 1.1324 இதனால் சிாத்மாம் எழுகடல் என்றார் - திருப்புகழ் 668 பக்கம் 34 கீழ்க்குறிப்பு. o சிவஞானம் பிறப்பை ஒழிக்கும்: ۴۳۔۔ இச்சிறைப் பவங்கள் நீங்கி இணையிலா முத்தி எய்தல் மெய்ச்சிவ ஞானத் தன்றி வேறுள கருமத் தாகா" திருக்கூவப் புர்ாணம் - நைமிசா 62; 'கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி" - திருக்குறள் 356

  • அப்படி - திருப்புகழ் 33. பக்கம் 97 குறிப்பு.

که تمام