பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்த லங்கம் (I!) (கு ம) 'தரங்கம் - மனக்கலக்கம் மெத்தி - நிறைந்து மிகுந்து மெத்திய - நிறைந்த விடமெத்திய கணை திருப்புகழ் 290 பத்தி செய்யச் செய்ய ஆனந்தம் உண்டாகும். அங்ங்ணம் ஆனந்தம் பெருகப் பெருக அறிவு தெளிவு.அடையும், அத்தகையதெளிவை அடையும் நாள் சுட்டி = நெற்றி அணி తా: நெற்றியைக் குறிக்கின்றுது. சுட்டிக்கு அடைமொழியாக பட்ட' என்பதைக் கொண்டு தொங்கவிடப்படும் சுட்டிஎனலாம். 36. நெஞ்சொடு கிளத்தல் சுழித்தோடு மாற்றிற் பெருக்கா னதுசெல்வந் துன்ப மின்பங் கழித்தோடு கின்றதெக் காலநெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக் கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங் கிழித்தோடு வேலென் கிலையெங்ங் னேமுத்தி கிட்டுவதே (அந் நெஞ்சே! சுழித்தோடு எக்காலம் கரிக்கோட்டுவேலென்கிலை,முத்தி எங்ங்ன்ே கிட்டுவது. (பொ - உ, நெஞ்சே! சுழிசுழித்துக்கொண்டு ஓடுகின்ற ஆற்றின் பெருக்குப் போன்றது செல்வம் (துன்பம் இன்பம்) துக்கம் - சுகம் இவைத்மை சுக துக்கத்தை (கழித்து பொருட்படுத்தாது விலக்கி நின்று (ஓடுகின்றது) காலத்தைப் போக்குவது எந்தக் காலத்தில்: (கரிக்கோட்டு) யானையின் தந்தத்தில் நின்று சிதறின முத்துக்களை (கொழித்து) வாரி ஒதுக்கி ஓடி வரும் காவிரியாறு சூழ்ந்து வரும் திருச்செங்கோட்டு (வேலன்) (என்கிலை) என்று போற்றுகின்றாயில்லை; (குன்றம் எட்டும்) மலைகள் எட்டையும் கிழித்து ஓடுகின்ற - பிளந்து செல்லும் வேலாயுதம் என்று ப்ோற்றுகின்றாயில்லை - இப்படியிருந்தால் முத்தி எப்படி கிட்டும் (கிட்டாது என்றபடி) (சு - உ, நெஞ்சே செல்வம் நிலையில்லை என்றுணர்ந்து சுகதுக்கங்களை நீ எப்போது கடந்து நிற்பாய், செங்கோட்டு வேலன், வேல் என்றெல்லாம் போற்றுகின்றாய் இல்லை; நீ இப்படி இருந்தால் எப்படிமுத்திகிட்டும் (சு-உ)செல்வம் நிலையாமையை நிறை செல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்" - (நீதிநெறி - காப்பு, செல்வம் சகடக்கால் போல வரும்".-(நாலடி2)என வருமிடத்துக் காண்க -