பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வேடிச்சி காவலன் வகுப்பு 435 . 27. (வருசுரர்) உடன் வந்த தேவர்கள், (மதிக்க) மதித்துப் போற்ற, ஒப்பற்ற ( பெயர்) கிரெளஞ்சம் என்னும் பெயர்பெற்ற (கனவடசிகரி) பொன்மயமாய் வடக்கே இருந்த மலையின்மேல் (பட்டுருவ) பட்டு ஊடுருவும் படி, (வேல் தொட்ட) வேலாயுதத்தைப் பிரயோகித்த (சேவகனும்) பராக்ரமசாலியாகிய பெருமானும் (வேடிச்சி காவலனே) 28. (வரதனும்) வரம் அளிப்பவனும், (அநுக்ரகனும்) அருள்பாலிப்பவனும், (நிருதர்குல நிஷ்டுரனும்) - அசுரர் குலத்துக்கு இடையூறு - கொடுமை செய்தவனும், (மறு). மந்திரங்களை (பவனம்) இருப்பிடமாகக் கொண்ட சித்த மூர்த்தியும், (மநோ துக்கம்) மனத்துத் துக்கங்களை மன வேதனைகளைப் (பேதனனும்) போதிப்பவனும் மாற்றுபவனும், ஒழிப்பவனும் (வேடிச்சி காவலனே) 29. (வயிர்) ஊதுகொம்புகளின் (இசை முழக்கம்) ஒலி முழக்கம் மிகுந்துள்ள்தும்,(மழை) மேகம் தவழ்கின்றதுமான (குறிச்சிதொறும்) மலைநில ஊர்கள்தோறும் மகிழ்ந்து கொண்டாடப்படும் (குரவையுள்) வேடுவர்கள் ஆடும் குரவைக் கூத்து (நடக்கும் இடங்களில்) திரிகின்ற வேடிக்கை வேடுவனும்) விநோத வேடனும் (வேடிச்சி காவலனே) முருகவேளைப் புகழ்ந்து பாடுவர் வேடர்கள்: "உரவுநீர் Aಘೀ திே யேத்திக் குரவ்ை தொடுத் தொன்று புர்டுகம் வ்ர்தோழி" - (சிலப்பதிகாரம் குன்றக்குரவை). (i) வள்ளி பொருட்டு வேடனானாராதலின் வேடிக்கை வேடுவன்" என்றார். வேட்டுவக் கோலத்தைக் கொடு குமரன் தோன்றினான்' கந்தபுராணம் - வள்ளி திருமணம் 66. (ii) குரவையுள் திரியும். வேடுவன்: வெறியாட்டி டத்தும். குரவைக் கூத்தாடும் இடத்தும் முருகன் வருதல்(அடி 32-ன் குறிப்புப் பார்க்க) வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து நீலப் பறவைம்ேல் நேரிழை தன்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன் வரும்" "யாம். ஆடும் குரவையைக் கண்டுநங் காதலர் கைவந்தார்" குன்றக்குரவை - சிலப்பதி,