பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வேடிச்சி காவலன் வகுப்பு 437 30. மரகதமணி - பச்சை மணி முதலிய (பணியின்) ஆபரணங்களுடன் (೨) அழகிய் தழைகளால் -2էա உடையை, (உடுத்து) அணிந்து (உலவும்) உலவின (வனசரர் கொடிச்சிதனை) வேடுவர் ம்களை, யாசிக்கும் - என்னை மணந்து கொள்' என்று (யாசித்த) (யாசகனும் (இரப்பவனும்) 31. (மதனன்) மன்மதன் (விடு) பிரயோகித்த (புட்பசர படலம்) புஷபபாணக் கூட்டம் (உடல்அத்தனையும்) உடலுதல் அத்த்னையும் போர் புரியும் வகை அவ்வளவையும் (அல்லது சரபடலம் அம்பின் கூட்டம் - உடல் அத்தனையும் உடல், முழுதும் (பாய்ந்திருத் ) (மடல் எ ) மடற் படத்தில்ே எழுதிக் காட்டி நிற்கின்ற, அதிமோகம் மிக்க காதல் நிறைந்த அல்ல்து மதிமேர்க-மோக் புத்தித் (தபோதனனும்) தவ முதல்வனும் 32. (வரிசிலை) கட்டப்பட்ட வில்லை உடைய (மலைக் குறவர்) மலை வேட்டுவர் (பரவிய) குரவை வெறியாட்டு டித் தன்னைப் ப்ரவின, புனத்து திணைப்புனத்தே (இத்ணில்) பரண்மீதிலே (மயில் என்) மயிலின் சாயலுடன்ே (இருக்கும்) இருந்த ஒப்பற்ற வேடிச்சியின் குறத்தி வள்ளிக்கு (காவலனே) வேளைக்காரனாய்க் காவல் காத்த அந்த அறுமுக வேள்தான். வேடிச்சி காவலன் வகுப்பின் சுருக்க உரை வேடிச்சி (வள்ளி) காவலன் யாரெனிற் கூ றுவேன் - அவன் 1. உமாதேவியின் குழந்தை 2. கங்கையில் வள்ர்ந்தவன்; 3. கிர்த்திகை மர்தர் ஆறுவ்ர்ப்ொருட்டு ஆறு குழந்தைக்ள்ாய்த் திகழ்ந்தவன்; 4. மயில் வாகனப் பெரும்ான்; 5.ஐராவதத்தை அட்ட்வன், 6. அருணை நகர்ப் பக்தன் (அருண்கிரிந்ாதன்) இட்ட திருப்புகழ்ப் பதக்கத்தை அணிந்த க்ருணைமூர்த்தி, 7. நாகலோகத்தர், சித்தர்கள், யக்கர்கள் (ஆதிய பதினெண் கணங்களும்) வ்ேத முறைப்படி பூசிக்கும் தேவ்ன்: 8. ஒப்பற்றவன், பர மூர்த்தி, உத்தமன், அக் தேவனது திருக்கரத்தில் (தீப் பெர்றியாய்) விளங்கினவன்; 9: சித்ரகவி ராஜன், அகத்திய முநிவரும், வணங்கும் முத்தமிழ் விந்ோதன்; 10.அவ்ரை, பெர்ரி முதலிய உண்னும் விநாயக் ர்த்தியின் தம்பி, 11. '! LIGNT)L— பாருக்குச் சந்நத்தமானவன்; 12. திரு அண்ணாமலை, திரு ఫ్త, ருச் செங்கோடு, திருத்தணி, அமராவதி :് தலங்களில்:13, ானப் பொருளையும் சகல கலைகள்ையும் ஒரு நொடியில் அறியும்படி (தொடர்ச்சி பக்கம் 439-ல் பார்க்க.)