பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 முருகவேள் திருமுறை 19:திருமுறை 1வெருவி ஒதுங்கிமை யவரெவ ருஞ்சிறை வென்றித மேலாம்படி யேமீண்டனர் 1ஃவிழியொர் இரண்டொரு பதுசத நின்றெரி கண்டகன் மேல்வாங்கிளை கால்சாய்ந்த்து வெளிமுழு துந்திசை முழுதும்வி ழுங்கி எழுங்கன சூர்மாண்டற Oவேர்மாய்ந்தது விேபுதர் பயங்கெட நிருதர் தளங்கெட விண்கெடு மேடாம்படி பாடோங்கின மிேடைகுறள் வெங்கொடி கழுகு பருந்து விருந்தென ஊனார்ந்தகல் வானார்ந்தன; 12தேவர்கள் சிறையினின்றும் மீண்டது . சூரர்கொடு போயடைத்த தேவர்சிறை மீளவிட்ட பெரும்ாளே."

  • - திருப்புகழ் 1188 (ே1) சிங்கழுகாசுரனுக்கு ஆயிரந் தலை இரண்டாயிரம் ՀՅՆՈ5- இரண்டா ரங் கண்-"அங்கை ஒரிரன் டாயிரம், ஆயிர முகமாய்ச் சிங்கமாமுகன் தோன்றின்ன் திடுக்கிடத் திச்ைகள் கந்தபுராணம் 2-3-21.

(2) கால் சாய்தல் - அடியோடழிதல். "குலமுழுதும் கால்சாயப் பெயர்ப்பனன்றே" கண்டகன் - துவுடன். -பிரபோத - 38.28. 'சூரன் மாமரமாய்ப் பேருருவம் கொண்டான் - "மாசறு ககனசுட வரம்பதன் அளவு மேல்போய் ஆசையின் எல்லை காறும் அளவ்ைதிர் உலவை ஒச்சி ... வெஞ்சூர் பராரைமால் வரையின் நின்றான்", "வேலைகள் தும் விண்ணும் தராதல வரைப்பும் எல்லாம் தண்ணிழல் பரப் நின்றான்". கந்தபுராணம் 4-13-469-470. Oநிசிசரர் வேர்மாண்டிட வினையற வேல் வாங்கிய பெரும்ாளே." - திருப்புகழ் 480. '(அசுரர்) பிணக்குவியல் மலைபோல் விசும்பளவும் இருந் திது, ಆಅಣ್ಣ நெற்றிக்கண்ணின் தீயால் சாம்பராயிற்று. "பன்னிரு விழிகளும். உற்றுநோக்கினன், எரிந்தன களேவரத் தோங்கல்" - (களேவரம் - பிணம்). வெந்து நுண்துகள் பட்டன களேவரம், விசும்பின் உந்து சோரி நீர் வறந்தன" -கந்தபுராணம் 1-13-148, 149.