பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும் லீலை யாக் விமலச லத்தினை விண்டி றந்து மொண்டு வீசிப்பொலிந்தன விேதரண தருவின் மலரிடை செருகிய கூதள நீப மால்ை விபுதர்கு லக்குலி சன்ய யந்த செங்கை யானைக் கிசைந்தன விேகசித தமர பரிபுர முளரி தொழா அபி ராம வ்ேடர் விமலைதி ணைப்புண் மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன IT கேதனம், வச்சிரம், அங்குசம், விசிகம் 蠶影 லாதவேல் அபயமே வலம், இடம் வரதம் ஏறு பங்க்யம், மணி, மழுத் தண்டு, வில், இசைந்த ஆறி ரண்டுகை அறுமுகம் கொண்டு வேள் அடைந்தன்" - கந்தபுராணம் 3-10-4. "மணி சேர்ந்த தடங் கையும்" கந்தர்கலிவெண்பா 52. முருகன் திருக்கரத்தின் மணி ஓசை கேட்கின்_பூத பிசாசு கள் அஞ்சி ஒடிப்போகும் என்னும் அருமையான விஷ்யம் இந்த அடியால் தெரிகின்றது. பிசாசு சேஷ்டை, பூத சேஷ்டை உள்ள இட்ங்களில் இந்தத் திருவகுப்பை ஒதுதல் சிறந்ததொரு தந்த்ர மந்த்ர முறையாகும். 1. இந்த அடி ஒருகை நீணிற விசும்பின் மலிதுளி பொழிய' என்னும் திரு ாற்றுப்படைப் பகுதியைத் தழுவுகின்றது. ஒருகை நீல நீ: உடைய மேகத்தாலே மிக்க மழையைப் ப்ெய்வியா நிற்க இல்வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்வித்தது ஒரு கை என்பது நச்சினார்க்கினியர் உரை. ஒவாது மாரி ப்ொழிந்த மலர்க் கரமும் கந்தர் கலிவெண்பா 50. முருகன் தேவ் மங்கையர் மீது நீரை எறிந்து விளைய்ர்டுவதால் உலகில் இல்வாழ்க்கை இனிதே நடை பெறும் என்க. '(1) இந்த அடி ஒருகை வானர மகளிர்க்குவதுவை சூட்ட என்னும் திருமுருக்ாற்றுப்படைப் பகுதியைத் தழுவுகின்றது." ட் தெய்வ மகளிர்க்கு மணமாலையைச் சூட்ட ஒருகை ல்வாழ்க்கை நிகழ்த்தற் பொருட்டு மணமாலையைச் சூட்டிற்று என்றவாறு' -ந்ச்சினார்க்கினியர் உரை. (2) விதரண