பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 முருகவேள் திருமுறை 19:திருமுறை 2'இருள்பொரு கிரன. இரணிய வடகுல பாரிய மேரு 繁 இனமென ஒத்துல கங்கள் எங்க ணும்ப்ர காசித்து நின்றன 'இயன்முநி பரவ ஒருவிசை அருவரை யூடதி பார கோர இவுளிமு கத்தவள் - கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன

  • இபரத துரத நிசிசரர் கெடஒரு சூரனை

மார்பு பீறி அவனுதி ரப்புனல் செங்க ளந்து ளங்கி ஆடிச் சிவந்தன 'எவையெவை கருதில் அவையவை . தருகொடையால்மணி மேக ராசி சுரபிய வற்றொடு சங்க களுத்ச பஞ்ச சாலத்தை வென்றன; 2. முருகன் புயம் - பெரிய மலைக்கு ஒப்பு: " மால்வரைத் தோளண்ணல்" "கடகாசல பன்னிருபுயனே" - கந்தரலங். 10, 67. 'வஜ்ரவதி பாரப் புயாசலனும்" - வேடிச்சி வகுப்பு அடி 21. * (1) இயல் நல்லொழுக்கம், தகுதி எனலுமாம். (2) நக்கி ரரைப் பூதத்தினின் றும் காத்த வரலாறு: - வேடிச்சிகாவலன் வகுப்பு அடி 22 பார்க்க 'இந்த அடி முருகவேளின் தியாகாங்க சீலத்தைக் (கொடைப் பெருமையை) மிக அருமையாக எடுத்து விளக்குகின்றது. அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே என்னும் திருப்புகழ்க் (727) கருத்து. பஞ்ச சாலம் - ஐந்தின் கூட்டம் (மணி, மேகம், சுரபி, சங்கநிதி, பதுமநிதி) எனப்படும் ஐந்தின் கூட்டம் என்றாவது, சந்தான்ம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம் எனப்படும் ஐவகைத் தெய்வ விருகூடிங்கள் என்றாவது பொருள் கொள்ளலாம். இங்குக் கூறப்பட்டனவற்றுள் மணி, சுரபி, சங்கநிதி, பதுமநிதி, என்பன தம்மை அடைந்தோர்க்கு அவர்கள் விரும்பிய பொருள்களைத் தரவல்லன. திருப்புகழ்