பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-* கந்தரலங்காரம் 41

  • .

விட்டொழித்து (ஒரு வீடு எய்தி) ஒப்பற்றமோகூ! வீட்டை அடைந்து, (நிற்க) நிலைத்திருக்க (நிற்குணம் காட்டி) நிலை. யாப் விளங்குகின்ற தன்மையை உடைய உபதேசப் பொருளைக் காட்டி - போதித்து (என்னை) ஆண்டருளிய குருமூர்த்தி, நம்மை ஆண்டு அருள்பவளும், குறக் குலத்தில் வந்த சிறு மான் போன்றவளுமான வள்ளியின் பணம் காட்டும் - பாம்பின் படம் போன்ற அல்குலுக்கு உருகி நின்ற குமார மூர்த்தியாம் முருகனுடைய (பத அம்புயத்தை) பாத தாமரைகளுக்கு வணக்கம் செய்யாத தலை ஒன்று வந்துளதே (இதெங்கே எனக்கு இங்ங்ன் வாய்த்தது) இந்த (உபயோகமற்ற தலை) எங்கிருந்து வந்து எனக்கென இங்ங்ணம் ஏற்பட்டது (ஐயோ) - (சு உ) குருமூர்த்தியாம் முருகனை வணங்காத தலை (ஐயோ) எனக்கு எங்கிருந்து வந்து இவ்வாறுவாய்த்தது? (கு உ) கொட்டில் = கொட்டகை ஒதுக்கிடம் கொட்டில் - பசு மாடு கட்டுமிடம் - ஆன்மாவாகிய பசு கட்டப்பட்ட இடம் - இந்த உடல் தலையே நீ வணங்காய் என்னும் அப்பர் திருவாக்கைப் பொருட்படுத்தாத தலை ஐயோ எப்படியோ எனக்கு வாய்த்ததே என்று வருந்துகின்றார் அருணகிரியார். இறைவனை வணங்காத தல்ையை வீட்டுத் தலைவி நின் தாள் வன்ங்கார் தம் விரிதலை சும்மாட்டுத் தலை, பட்டிமாட்டுத் தலை, புன் வராகத் தலை, ஆட்டுத்தலை, வெறிநாய்த் தலை, பாம்பின் அடுந்தலை, கற்பூட்டுத் தலை, வெம் புலைத்லை, நாற்றப் புழுத் தலையே' என்றெல்லாம் இகழ்கின்றார் இராமலிங்க அடிகள். (திருவருள் முறையீடு 14) கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை-திருக்குறள் (பணம் காட்டும் அல்குல்-பைந் நாப்பட அரவே ரல்குல்'- திருவாசகம் உயிருண்ணி 1 அரவின்பையும் அடும் அல்குல்' சிந்தாமணி 352

  • = 43. தன் குறை கூறல்

'கவியாற் கடலடைத் தோன்மரு கோனைக் கணபனக் செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர். புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றியன்பாற் குவியாக் கரங்கள்வந் தெங்கே யெனக்கிங்ங்ன் கூடியவே. (பொ. உ) (கவியால்) குரங்குகளைக்கொண்டு கடலை அட்ைத்தவனுடைய - கடலில் அண்ையிட்ட திருமாலின் மருமகனை, (கணபணக்) கூட்டமான படங்களைக் கொண்டனவான (கட் செவியால் பாம்புகளையே (பணி அணி) ஆபரணமாக அணிந்த (கோமான் மகன்ை) தலைவராம் சிவபிரானது மகனை (திறல் கேட்