பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 487 17. அதிம துரம் - பூடுவகை, (தகரம்) வாசனை மரவகை (சிறு பாலடை) ஒரு பூடுவதை, :ே வெந்தயம் - பதிய வ்ைக்கப்பட்டு - விதைக்கப்பட்டு, முகம் - முகத்தைக் காட்டு கின்ற க்கின்ற (வெந்தயம்) செடிவகை, ఫ్లో foLI (அல்லது மின் கய) - இனிய அல்லது ஒளிவிடும் பருமை உள்ள (மோதகம்) மோதக்வல்லி என்னும் ம்ரத்துப்பட்டை 18. ஆறிடை அபின் - ஆறு எடை அபின் ஆறு எடை அளவுக்கு அபின், அரிதாரம் தாளக பாஷாணம், ႔ေ2 һ - கந்தகம் என்னும் பொருள், நூறு எடை அளவுக்குத் திரிபலை, (ஒர் ஒன்று எண் பலம்) ஒரு ஒரு எட்டு பலம் அளவு 19. அதிவிடயும் அதிவிடயம் என்னும் மருந்து, மொழி சொல்லப்ப்டும், கிருமி ు - கிருமி நர்சம் என்ப்படும் ம்ர மருந்து (அனல்) நெருப்பில் (முறுகலும்) காய்ந்து கரிந்ததும், (அற) மிகவும், முறுகு முதிர்ந்த்தும்ான் (துத்தமும்) துத்தம் எனனும ` 20. (அற்பம் - சிறுமை, (ஒன்று) பொருந்தியதான கீரையில் (வித்தேழிடை) ஏழு எடை அளவு விதையும், (அத்தில்) அதனில் ஒரு பா ಇಲ್ಲ கி - m 21. (அடவி) காடுகளிற் டைக்கும் (கச்சோலமும்) கிச்சிலிக் கிழங்கும், (நிமிளை) ు G# கல்வகையும், நறும்பிசின் என்னும், வாசனைப் பிசினும், (அரிதும்) பசுமையான பெர்ன்னிறமுள்ள வெட்பர்லை மர்த்தின் உறுப்புக்களும், அரிசியும், (கருங்கணி) பருத்தி வகையும. 22. (ஆமலகம்) நெல்லி ஏலம் இவை நான்மூன்று எடை பன்னிரண்டு எடை அளவு, (சேமம்) பத்திரமான இடத்தில் வைப்பதற்குச் சிலை) மருந்து செய்யும் கலுவமும் (மருந்து 蒿 குழி அம்மி), அல்லது (சேமம்) நன்மை தரும் (சிலை) சிலாசித்து என்னும் ந்து - (கூட லோகாஞ்) சனம்) அதனுடன், லோகம் - உலகத்தில் உள்ள மறைபொருள்களைக் காட்டும் (அஞ்சனம்) மையும் (ii) ரசாஞ்சனம் - பச்சை நிறத்தது, விஷ தோஷங்களையும், நேத்திர தோஷங்களையும் 鷺 (v) ஸ்ரோதோஞ்சனம் - கபில நிறத்த்து. சகல ரோகங்களையும் போக்கும். (v) செளவீராஞ்சனம் சிவப்பு நிறத்தது. தண் நமையையும், விஷ தோஷங்களையும் நீக்கும். Z மோகாஞ்சனம்" என்றும் பாடம்.