பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 495 41. மரகத குண்டலம் - பச்சை ரத்னக் குண்டலங்கள், (வெண்டையம்) வீரர் காலணி, மேகலை - இடையில் அணியும் அணி, (அரசிலை) அரைமூடி (சி றுபெண் பிள்ளைகள் அரையில் தரிக்கும் ஒரு ஆபரணம், (கம்பி) காதணி வகை, (கு lே குறுங்கன்னி குறுங்கணி முடியில் அணியும் மாலை; (சாலகம்) நெற்றியில் அணியும் அணிவிசேடம் 42. (வார்) கச்சு (ரவிக்கை) மேலணியப்பட்ட (அணி) ஆபரணங்கள், உடைமணி குழந்தைகளின் அரையணி ஆரம் -Tமுத்து மாலை அல்லது ர்த்னமணி மாலை, # சதங்கை (வாகுவலயம்) தோளணி, (நெளி) வளைந்தவிரலணி வகை பீடம் - ரத்னபீடம், செம்பொற் பீடம் முதலிய, கண்டிகை - கழுத்தணி (Necklace) 43. (மணி) ரத்னத்தாலாய (மகரிகை) சுறாமீன் வடிவுள குறங்கு செறி :ே (வளை) சங்கு வளை - கை வளை: ( Ꭿrfa) வட்ட வடிவுள்ள (அணி), (பட்டிகை) ஒட்டியாணம் (பணிகளில் அழகிய பணிகள்) ஆபரணங்களுள் அழகுள்ள ஆபரணங்கள், (கொக்கிகள்) ஹாரம் - சங்கிலி பிணைக்கும் கொக்கிகள் 44. வட்டவடிவானதும் (அம்பொன்) அழகியபொன்னா லாயதுமான (ஒலை) கர்தணி, (முத்தாவளி) முத்து LDITGOGU, (சுட்டி) குழந்தைகளும் மகளிரும் அணிந்துகொள்ளும் நெற்றி யணி, (சந்து காறை) ஒருவகைக் கைவளை, (கைக்காறைகள்) ஒருவகைக் கையணிகள்; 44 ஒலை . காதணி புதுவிரி பொன்செய் ஓலை ஒருகாது' அப்பர் 4-8-10, - "சுட்டி - நெற்றியில்... நித்திலச் சுட்டி சாத்தி" - மீனாட்சி பிள்ளைத் தமிழ் - செங்கீரை 1. "நுதலில் இட்ட பொட்டும் சுட்டியும்" - முத்துக்குமார செங்கீரை 1. சந்து - சந்துகாறை - கைவளை, கைக்காறை - ஒருவதைக் கையணி - கான்ற பெண்களும் குழந்தைகளும் கழுத்தில் அணியும் ஒருவகை அணி, பெண்காறை கட்டுவன. பூதி வேதாள வகுப்பு - அடி 47.