பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு:அநுபந்தம் 529 பொடுதலை-9: ண்டு, இதன் காய் திப்பிலியை ஒத்திருக்கும். சீதக் };ఫీ இருமல், சூலை பாம். ப்ாடுதலையின் பேருரைத்தால். அடுதலைசெய் காசழும் அடங்கும் - கடுகிவரு ப்ேதியொடு சூலைநோய் பேசரிய வெண்மேகம் வாதமும் போம். பொடுத்லையின் இலையைத் துவையல் செய்து உண்ண உள்மூலம் தண்ணியும். மகிழ்-26 இலஞ்சி, வகுளம் எனப்படும் மகிழம்பூவைக் குடிநீரிட்டுக் Qఫ్ఫీ உடல் அனல் தணியும்; ಘೀ; fr சுரத்தைத் தணிக்கும். விதையைச் சுட்டுப் பல்துலக்க பல்நோய் போம். மகிருகம்-16 (நிலத்தில் தோன்றும் கிழங்கு வகை). மஞ்சள்-26 உடலிற் பூசிக் குளிக்க உடலுக்குப் பொன் நிறம் தரும்: புலால் நாற்றத்தை நீக்கும். 'பொன்னிறமாம்.மேனி புலால் நாற்ற மும்போகும் மன்னு புருட வசியமாம் பின்னி யெழும் வாந்தி பித்தம் தோடமையம் வாதம்ப்ோம் தீபனமாம் கூர்ந்த மஞ்சளின்கிழங்குக் கு" (அ.கு) மதமத்தம்-11: பொன் ஊமத்தையால் பித்த சுரம், கருப்பாதி சுரம் நீங்கும், ஊமத்தை காயர்ல் - மயக்கமும், வெறி நோயும் உண்டாகும். வன்னி,'கொன்றை, மதமத்தம் சம்பந்தர் 2-7-1. மயிரோசனை-28: (கோரோசனை) பசுவின் வயிற்றி னின்று எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள வாசனைப் பண்டம். மயிர்ோசனை - மயிர்மானிக்கம் எனவும் பொருள்படும்; கோ ரோசனை, மயிர்மாணிக்கம் இரண்டையும் பல மயிரோசனை’ என்றிருக்கலாம். மயிர்மாணிக்கம் - செடி. இதன் இலை, வேர். மேகத்தை நீக்கும். மரிசி-26: கொடி மரீசம் - மிளகு, இதனால் வளி, சளி, கபம் நீங்கும். மருது-13. அருச்சுனம்' என்றும்பெயர். இதனால் நீரிழிவு, மயக்கம், பெருநோய், புழுநோய்கள், வறட்சூலை, வயிற்று வலி போம். "மயக்கமொடு தாகம் மாறாச் சுரத்தின் தயக்கமறுக் கும்மருதம் சாற்றுகுட்டர்ே கம்கி ಘೀ றுவலி துட்டவறட் சூலை தொலையுங்காண்........ மருத்ம்பா ரென்றளவில் மாய்ந்து" (அ.கு)