பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 முருகவேள் திருமுறை 19:திருமுறை ஒளடத வகைகளை மூலத்தில் காண்க. இவைகளை எண்பது செம்பினில் ஊறவை. (எண்பதுடன் முடிக்கின்றார். அதற்குமேல் அங்கு அவற்றிற்குச் செயலில்லை. இவற்றின் உபயோகம் வைத்தியத்துக்கா, வாதத்திற்கா என்று தெளிவு படுத்தவில்லை, ஏனெனில் அடிகள் குறிப்பு அதல்லவே) ங்கு "வாத நல்வழிக ளனேகம்' என்று சிலேடையாகக் கூறுகிறார். ரசவாதம் ஒன்றே ஆயினும் அடைவுநோக்கிப் பலவாம். ஈயத்தில் நீர்ெடுத்தால் வெள்ளியாம். தாமிரத்தில் களிம்பை நீக்கினால் தங்கமாம். என்பன போலாம். மந்திர ஜப தியான யோகமென்பனவாதி மற்றொன்று. இது பழ்ைய வாகடமல்ல. புண்டு எம் குருநாதன் தந்தது (ஞான ரசவாதம்); அவரிடம் வழிபட்டுப் பெற்ற அரியர ಳ್ಳಿ..೭ இதனை உச்சரிக்கும் வகையைச் சிறிதும் பெற்றாரில்லை (இந்திரிய மனவாயிலை அடை என்கிற ရ္ဟင္တို ஆகவே கதவைத் தாளிடு: பயத்தை விடு; மற்றும் இந்திர ஜாலம், உச்சாடனம் அனைத்தும் தாழாது தரும். மாறில் (முருகன்) தோத்திர வித்தை பலித்திடின் மாடை சேர்க்கும் வருத்த முனக்கிலை" என்னும் அடியை ஊன்றிக் கவனித்தால் இவ் வகுப்பு எதைப்பற்றியதென்பது விளங்கும். பின்பு வசூலிக்க வேண்டிய தட்டுமுட்டு அணிபணி சாமான்களை நாளை கலியாணமென்று சாக்குச் சொல்லி வாங்கிப், பாட்டியார் சம்பாதித்துப் புதைத்துவைத்திருக்கும் பொற் பணத்தையும் கூட்டிச் சத்தமிடாமல் உலைக்களம் தோண்டிக் க நிரப்பி, யானைத்தோல் துருத்திகளை சேகரித்துப் பதர் என்பது வண்டி துக்கொள் என்கிறார். வைத்திய சாத்திரத்தில் உயிர்ச்சரக்கு முப்பத்திரண்டு. இதில் ரசகந்தகங்கள் முதலியன அடங்கும். வைப்புச் சரக்கு (32) இதில் கெளரி பாடாணம் அடங்கும். நாட்பட்ட கெளரிபாடாணக் கட்டானது எல்லா லோகங்களையும் வேதிக்கும். ஈயத்துக்கும் ரசத்துக்கும் குணம் ஒன்றே. மேற்சொன்னவற்றை குகையில்) உருக்கும் ಶ್ಲೆ லடைத்து சரிகைப்பித்தளையை அதன்மேல் நறுக்கி வை என்று முடிக்கிறார்; இதற்குமேல் செயலில்லை. மூலிகைகளை அந்தரத்தில் விட்டார். இங்கு அணிப் தட்டுமுட்டு பண்ம் தங்கம் முதலியவற்ற்ை மூசையிலிட்டுவிட்டுவிட்டார். மேலும் சொலலுகிறார்: