பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11) (12) (13) (14) (15) (16) (17) (18) (19) (20) 17. கடைக்கணியல்வகுப்பு-அநுபந்தம் 547 கலம்பகம் கலம்பகத்தின் உறுப்பாய புய வகுப்பு சித்து இவைகள்ைப் புயவகுப்பிலும், சித்து வகுப்பிலும் காண்கின்றோம். அகப்பொருட் கோவை: கந்தரந்தாதியில் செய்யுள்கள், 3, 6, 7 முதலான 31 செய்யுள்களைப் பார்க்க (அந்தாதி பக்கம் 271) ஐந்தினைச் செய்யுள் குறிஞ்சி (மலை) திருப்புகழ் 357 அடி 8; 246 அடி -7. முல்லை (காடு) திருப்புகழ் 52 அடி 6, மருதம் (வயல்) திருப்புகழ் 912 அடி 8: நெய்தல் (கடல்) திருப்புகழ் 17, 31 அடி 8 பாலை (சுரம்) திருப்புகழ் 84 அடி 5 அங்கமாலை. கந்தரலங்காரம் 42, 43 76 பாடல்கள். நாம மாலை திருப்புகழ் 66 அடி 3, 4, 668 அடி 2 கி கந்தரலங்காரம் 33, அந்தாதி 30, 55 பல் சந்த மாலை. திருப்புகழ் நூலே பல சந்தம் கொண்டது. பெரு மகிழ்ச்சி மாலை முருகன் அழகு, குணம் - சிறப்பு அநுபூதி 2 மெய்க்கிர்த்தி: திருப்புகழ் 880 அடி 7, 8 உலா கந்தரந்தாதி 2; 89 திருப்புகழ் 962 அடி 14 மடல்: திருப். 668-அடி 2, 1020; கந்தர் அந் 71. ஆற்றுப் படை (முருகனிடத்தில் ஆற்றுப் படுத்தல்) கடைக்கணியல் வகுப்பு. _ ஊர் நேரிசை ஊர் வென்பா (ஊரைச் சிறப்பித்தல்) கந்தர்ந்தாதி 73,91, பக்கம் 253 குறிப்பு) கேசாதி பாதம் திருப்புகழ் 354, 653, கைக்கிளை (ஒருதலைக் காமம்) கந்தரந்தாதி 45 துாது. (நாரை விடுதூது) திருப்புகழ் 821 குறம் (குறத்திப் பாட்டு) திருப்புகழ் 1243 அடி 8 எழுகூற்றிருக்கை முருகவேள் திருமுறை தொகுதி 5 பக்கம் 68.4 பார்க்க முதுகாஞ்சி: (அறிவுமிக்கோர் அறிலிலார்க்குக் கூறுவது) கந்தரலங்காரம் 2, 16, 18, 20, 51, 53, 55, 56, 57, 59, 66, 68, 7.1, 72, 74, 78, 85, 91, 95, கந்தர நுபூதி -17.