பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 முருகவேள் திருமுறை 19:திருமுறை 19அணிமய மெனுமொரு சிவிகையொ டதிகுணமஞ்சினு - மஞ்சொன் றாக்கிய தென்பொங் கரியாசனம் 'அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும் அம்பொன் சேர்த்தக லிங்களு சயசாரமும் அேவனவள் அதுஎன மொழியவும் இலதொரு வன்பிணி யுங்கொண் டாக்கமும் இன்பங் களுமேதரும்; இேரவலர் மிடிகெட உதவிய விதரண கங்கணம் இங்கங் காப்பில் எனுஞ்சுந் தரகாகளம் 'எனதறு துறவினும் உயர்கொடை யவிரத சங்குல கெங்குங் கேட்டுவ ழங்கும் பொறைமாமுர 1:சிமையவர் கணமுனி கணமுடன் இனிதுப்ர பஞ்சம்.இ றைஞ்சுங் கீர்த்திது ரங்கந் திறல்வாரணம் 'சிவிகை, சிம்மாசனம், பொன்னாடை, வெற்றிப்பேறு, ஆத்துவித நிலையாற் பெறக்கூடிய ஆக்கம்இன்பம் ஆகிய சக்ல சீர் சிறப்புக்களையும் அந்த அன்ப்ரின் சிவ்லோகம் தரும். 'மேலும் - அரசர்களுக்கும், கடவுளுக்கும் உரிய தசாங்கம் போல "கொடை" என்னும் ஊது கருவியாம் எக்காளத்தையும், சங்கையும், பொறை என்கின்ற முரசு வாத்தியத்தையும், கீர்த்தி என்கின்ற குதிரையையும், திறல் - வீரம் என்கின்ற யானையையும், மவுன ஞான ேேம் தசாங்க உறுப்புக்களாக அந்த அன்பின் சிவலோகம் தரும் என்க. அதாவது பெருநிலையையும், பெருங் கீர்த்தியையும், பெரும்புகழையும் அது தரும் என்றவாறு. '(1) துறவு நிலையினும் "ஈதல்" சிறப்பைத் தரும். சாதலின் இன்னாததில்லை யினிதது உம் ஈதல் இயையாக் கடை. "அருளிலார்க் கவ்வுலகமில்லை" என்றாராதலின் குறள் 230, 247. (2) அவிரதம் - என்றும் (உரிச்சொல் )ே பொறை - இங்கு முரசுக்கு ஒப்பிடப்பட்டது - கந்தரந்தாதி 84ஆம் பாட்டில் பாணத்துக்கு ஒப்பிடப்பட்டது.