பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 முருகவேள் திருமுறை 19:திருமுறை 8மறுவறு கடலென மருவுய னிருவிழி வழிந்த அருளே பொழிந்ததொருபால் 38வனைதரு மகரமு மணியணி பணிகளும் வயங்கு குழையே தயங்க ஒருபால் 3இறுகுயொன் மலையொடும் இடறுப னிருபுயம் சைந்துநெடுவான் அசைந்ததொருபால் 38ாழிலியை அணையப னிருகையில் அயில்முதல் இலங்கு படையே துலங்க ஒருபால் 39உறுவரை யருவியை நிகர்தரும் உரமிசை யுடன்கொள் புரிநூல் கிடந்ததொருபால் 35கடலெனப் பரந்து நின்றது_முருகன் கண்களினின்றும் பொழிந்துவழிந்த திருவருள். இது அவரது கருணைப் பெருக்கை விள்க்குகின்ற்து. "கருணை மேகமே தூய கருணை வாரியூே, ஈறில் கருணை மேருவே தேவர் பெருமாளே" (1048) என்றார் திருப்புகழில். சமகரம் - குறங்கு செறியணி - (குறங்கு தொடை), "மாழைகொள் అ ன்ெவீ வீற்றிருந்தனவே". சிந்தாமணி 174; மகரம் - மகரக் குழை, மகர குண்டலம் (காதணிகள்) எனலுமாம். "மகரக்குழைக் க்ாதனை_ழைந்தனை" பெரிய திருமொழி 73.2 உரு அமைந்த செயிர் மகர குண்டலமும் சிந்த்ாமணி 168. o 37.முருகவேளின் தோளை மலைக்கு ஒப்பிட்டார் மால்வரைத் தோள்..... என்றார் கந்தரலங்காரத்தில் (10) 38(1) கருணை மேகமே என்றார் திருப்புக ல் (1048); கொடுப்பது திருக்கரமே ஆதலின் திருக்கரம் மேகத்துக்கு ப்பிடப்பட்ட்து. தருகொடையால்.... மேகரர்சி(யை) வன்றன வாகைப்புயங்களே என்றார் புயவகுப்பு அடி24ல். (2) பன்னிரு கையிலும், வேல் முதலான படைகள் - என்றார். பதினொரு ருத்திரர்களும் பதினொரு படை களர்யினர்; வேல் ஒன்று ႏိုင္ဆိုါ ஆகப் பன்னிரு திருக் கரங்களிலும் பன்னிரண்டு படையொடு முருகவேள் சூரனுடன் போர்க்கு எழுந்தனர் என்ப. பன்னிரு ப்ட்ைகளாவன: 1. (தேர்மரம்) கைவேல், 2. கொடி, 3. வாள், 4. குலிசம் 5. (பகழி) அம்பு. 6. அங்குசம், 7 மணி, 8. தாமரை, 9 தண்டம். 10. வில், 11.மழு, 12. சிவினார் தந்தவேல்.