பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல் - ஆணையா வைத்துவலம் வந்துபோற்றிடுமே 1ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும றாதபாசத்தையும்.அ ரிந்துபோட் டிடுமே, மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு மேருவாம்விற்பரமர் தந்தபாக்கியவான் வேடர்மானுக்குமுயர் தேவயானைக்கும்இசை வேலர்தாளைத்தொழுது யர்ந்தவாழ்க்கையினான் 1iறுசேர் மிக்ககண நாதனார் எட்டுவகை வீரர்நேயத்தமையன் என் றதோட்டுனைவோன் 'முருகவேளின் வேல், குலிசம் ஆதிய படைகளைப் பணிதல்ே தனது முதற் கடமை என்று கொண்டு அவைதமைப் பணியும் வீரவிர்குதேவரின் வாள் என்க. 'காலனுக்குச் சூலமும் பாசமும் ஆயுதங்கள்: கோரப் பாரச் சூலப் பாசச் சம்ன்ார். திருப்புகழ் 712. திேரிபுரம் எரித்த வரலாறு - திருப்புகழ் 285, பக்கம் 206 கீழ்க்குறிப்பு. 'வீரவாகு స్ట్రోలై முருகவேளின் திருவடிமீது இருந்த | அளவே கிடையாது - பா காபனை வதைத்து வந்து வீரவாகு தேவர் முருகவேளை வணங்கினர். முருகவேள் உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்; வோம் என்றனர்; வீரவர்குதேவர் அப்போது வேண்டுகின்ற வரத்தைப் பாருங்கள்: கோல நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன் மேலை இந்திர்ன் அரசினைக் கண்வினும் வெஃகேன் மாலயன்பெறும் பதத்தையும் பொருளென மதியேன் சால நின்பதத் వీడిపపáవః தமியேன்" - கந்தபுராணம் 4-11-154. '() வீரவாகு தேவர் ஆதிய நவ வீரர்களும் நந்திகண வகையினர். -- ಫ್ಲಿಕ್ಗೆ நவ வீரர்களின் வரலா ఫీ வபரான நெற்றிக் கண்ணி ந்து தீப் பொறிகள் வெளிவர, Tಘಿಘೀ %; ட்யாமல் က္က်င္း” டினள். அப்போது அவள: Sಘೀ றும் நவ கள் 鷺 Tை. அம் கள்ளில் உமையின் உருவைக் கண்டு சிவபிரான் வருக என்றழைக்க நவ சத்திகள் வந்தனர்.