பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. வீரவாள் வகுப்பு 583 11. (ஆடல்) வெற்றி விளங்கும் (வேள்) முருகவேளின் படைகள் (ஆயுதங்களை) ஆணை - ஆக்ஞை - கட்டளைகள் (யாவுக்கும்) எல்லாவற்றுக்கும் - (முதல் ஆணையா வைத்து) ே போற்ற வேண்டிய கட்டளையாகப் பாவித்து, வல்ம் வந்து அப்படைகளைப் போற்றும் (வீரவாகு தேவரின் வாள்) 12. (ஆல காலத்தை) ஆலகால விஷத்தை (நிகர்) ஒத்ததான (கால சூலத்தையும்) கால்னது சூலாயுதத்தையும் (அறாத) அவன் கையின்ரின்றும் நீங்கிாத (பாசத்தையும்) பாச்மர்ம் கயிற்றையும் (அரிந்து போட்டிடுமே) அறுத்துத் தள்ளி விடும் (வீர்வர்குதேவரின் வாள்), g 13. (மேவலார்) பகைவர்கள (முப்புரமும்) திரிபுரங் களும் (நீறவே) பொடியாகும்படி 脅." 醬教 (ஒரு) ப்பற்ற (பரமர்), மேரு என்கின்ற மலையை (வில்) வில்லர்க்க் கான்ட பரமர் - சிவபிரான் த்ந்த பெற்ற (பர்க்கியவான்) புண்ணியமூர்த்தி, 14. வேடர்கள் வளர்த்த மான் போன்ற வள்ளி நாயகிக்கும், (உயர் தேவயானைக்கும்)_மேம்பாடுடைய தேவசேனைக்கும் (இசை) மணவாளனர்க இசைந்த (வேலர்) வ்ேற் பெருமான் - ஆகிய முருகளின் (தாளைத் தொழு激 திருவடிகளைப் ப்னிந்து (உயர்ந்த்) அப்பணிவினால் மேம்ப்ட்டட் வாழ்க்கையை உடையவன, -- 15. (விறு சேர்) பெருமை வாய்ந்த, (மிக்க) மேலான, (கணநாதனார்) ಘೀಸಿ: (எட்டு வகை வீரர்) எண்வகையான வீர்ர்களின், நேயம் - அன்புமிக்க தமையன் என்ற தோள் துணைவன் - தோளை ஒத்த சகாய்ன், நவ சத்திகள் பரமனைக் கண்டு விருப்பங்கொள்ளக் கருப்பமுற்றனர். உமை இதனைக் கண்டு எமக்கு மாறாக இவர் கள் கர்ப்பம் கொண்டார்களே எனக் கருதி நவ் சத்திகள்ையும் கருப்பமோ டிருத்திர் பலகாலம்' எனச் சாபம் உரைத்தனள், தக் கேட்டு அவ்ர்கள் அஞ்சி வியர்த்தனர். அந்த விய்ர்ப்பில் வனருளால் விறல் ரர்கள் க்கர் வந்துதித்தார்' இவர்கள் முருகவேளுக்குப் படைவீரர்களாயினர் பின்பு பலகாலம் கழிய, நவச்த்தியின் கருவினுள் நந்தியங் கணத்த் வர் போந்து வரமனைத் தியானித்து யேர்கில் ந்து "உமையு டன் பரமனைப் பணிந்தார்" . சிவபிரான் கேட்டுக்கொண்ட் படி_உமை தானிட்ட் சாபத்தை விலக்க, நவ சத்திகளும் (தொடர்ச்சி 584-ஆம் பக்கம் பார்க்க)