பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. வீரவாள் வகுப்பு 585 16. (மேன்மையாம்) பெருமை வாய்ந்த லக்ஷர வீரர் - ரதங்களை உடைய இலக்க வீரர்கள் (பூசிக்க) போற்றிப் பணிய (வரு) எழுந்த ருளும் (வீரவாகுத் தலைவன்) வீரவாகு என்னும் பெயர் கொண்ட் நாயகன் - ஆகிய பெருமான் - வென்ற செய்த (பல போர்களிலும்) வெற் கொண்டதான (வாட்படையே) வாளாயுதமே. ' லக்ஷ ரத வீரர் - ர்கள் (அடி 15-ல் குறித்த) இலக்கம் வீரர்கள், ரத வீரர் - அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர் நால்வகைப்படுவர். அதிரதர் த் தேரரசர் - அவர்ாவ்ார் ஒரு தேரில் ஏறி நின்று தம் தேர், குதிரை, சாதிகளுக்கு ஆழிவு வாராமல் கா ந்துப் Լ/6Ն) யிரம் தேர் வீர்ரோடு எதிர்த்து வேறு துணை லாமலே 教% செய்து வெல்லும் வில்ல்ன்ம உன்ட்யார்; அவரிற் சிறிது தாழ்ந்தவர்). மகாரதர் - இவர் பதினோராயிரம் தேர் வீரரோடு ப்ொருபவர்; சமரதர் - ஒரு தேர் வீரனோடு தாழும் ஒருவராய் எதிர்க்க வல்ல்வர்; அர்த்த ரதர் அவ்வாறு எதிர்க்கு ம்ளவில் தம் தேர் ಶ್ಗ இழந்துபோம்படியானவர்; இவர் இருவர் சர்ந்தால், ஒரு சம்ர்த்னுக்கு ஒப்பள்வர். (வில்லிபாரதம் 13ஆம் போர் 6 ன்வ. மு. சட்கோபராமாநுஜாசாரியர்ர் உர்ை) பாரதம் அணிவகுப்புச் சருக்கம் 1-3. வீரவாள் வகுப்பின் சுருக்க உரை 13-16 சிவபிரானது மைந்தன், முருகவேளைத் தொழுது நிற்கும் பெரும் பேறுடையவன். நவவீரருக்குள் முன்னோன், இலக்கராம் ரதவீரர்களால் பூசிக்கப்படுபவன் -- ஆகிய வீரவாகு தேவரின் வெற்றி வாட்படையானது - 1. பிரமன், இந்திரன் ஆதிய யாவர் துயரையும் தீர்த்தது; 2 கோடி சூரிய யதாய், மாயைகளை விலக்கும் வன்மை வாய்ந்தது. 3. உறைக்குள் விளங்குவது 4 வீரலக்ஷ்மி மகிழப் பூசைகளை ஏற்றுத் தும்பை மலர் அணியப் பெறுவது, 5. சூர்ன் புதல்வர் பலரை மாய்த்தது; 6. பானு கோபனைத் துண்ட மாக்கியது; 7. போர்க்களத்தில் நரி, பருந்து, பேய் உண்ண மாமிச உணவைத் ಶ್ಗ 8. பத்திர காளியின் சூலத்தை வென்றது; 9. பாவலோரின் சோர்வை நீக்குவது; 10. 2ಿ. என்னை ஒர் ஆபத்தும் வராமல் காத்தருளுவது; 11. முருகவேளின் படைகளை வலம் வந்து போற்றுவது; 12. காலனது சூலம், பாசம் இவைகளை அரிந்து எறிய வல்லது.