பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 முருகவேள் திருமுறை 19:திருமுறை 22. சிவகிரி வகுப்பு (சிவகிரி - பழநி என்றாவது சிவகிரி என்னும் தனித்தல மாகவாவதுகொள்ளலாம்.) தத்த தத்த தத்த தத்த ததத ததத ததத ததத ததத ததத ததத ததத தனதானனா மெத்த மெத்த அக்ர மத்தின் மெத்த மெத்த விக்ர மத்தின் மெத்த மெத்த உக்ர வெற்றி மிகுபாசமே. விட்டு விட்டு றுக்கு றுக்கு கட்டு கட்டு குத்து குத் வெட்டு a燃瑩 。霧னத்து நமணாடியே, "சத்த மிட்ட தட்டி நெட்டெ யிற்றி னைக்க டித்து றுக்கு தர்க்க மிட்டெ ன்ைப்பி டிக்க வருபோதிலே. *கக்க ளிக் H H தத்த ளிக்கு புத்தி யைத்தி ட்ப்ப டுத்தி யொத்திட்ட்த்த ணிப்பு றுத்தி மெய்த்துணைக்கு வரவேணுமே, சீனத்த லத்து மெப்ப திக்கும் எப்படிக்கும் எச்ச ரித்து நற்ப தத்தை யுச்சரிக்கும் நினைவாகியே. ': அக்கிரமமாக நடப்போரை நமன் வெருட்டிப் பாசக் கயிற்றாற் கட்டிக் கொண்டு போவான். நல்லோரை நல்லபடி உபசரித்துக் கொண்டு போவான். இறுக்கிப் பிடித்துக் கட் உதைத்துத் துடிக்கப் பற்றி, ந்துத் துவைத்துச் சுற் யமதுாதர்' கொண்டு போவார் - திருப்புகழ் 346 "நல்வினை புரிவோர் தம்மை நடுவன் வன் தூத ரானோர் பல்வினை யுபசாரத்திற் படர்தரக் கொண்டுப்பபார்" - திரு ஆனைக்காப் புராணம் - நாட்டுச் சிறப்பு. 85