பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி அநுபந்தம் 699 இத்தம்ருபம் ஸுமித்ரஸ்யகுஹேன விதிதம்புரா" இரு கண்கள், இரு கைகள், செவ்விய ஆடை, யெளவனப் பருவம், வலக் கையில் சக்திவேல், இடக் கை இடுப்பில், ஜ்யோதிர் மயமான கூந்தல், தெத்துப்பல், சுவைமிக்க முகம், புஷ்பக் கூடைபோன்ற அடர்ந்த அழகிய ஜடையில் கிரீடம், ஸர்வ ஆபரணங்களும் அணிதல், பூணுால், பத்மபீடத்தில் வீற்றிருத்தல். - O -- பூரீ தத்வநிதியில் கூறியுள்ளபடி (உருவ வேறுபாடுகள் கவனிக்கற்பாலது) 1. ஞானசக்தி ஸ-ப்ரமணியர் ஏகவக்த்ரம் த்விநேத்ரம் ச ஜடாமகுட ஸம்யுதம் ச்வேதார்க்க புஷ்பமாலம்ச ஹேமரத்ன கிரீடினம் சதுர்புஜைர் ಶ್ಗ குக்குடா அபய தாரிணம் திவ்யகந்த்ர்து லிப்தாங்கம் சுக்ல யஞ்ஞோப வீதினம் சிவசக்தி ஞானயோகம் ஞானசக்தி ஸ்வரூபகம் ச்வேதவர்ண: ஒருதிருமுகம், இரு கண்கள், ஜடை, வெள்ளெருக்குமாலை: ரத்நங்களிழைத்த பொன் கிரீடம், நான்கு திருக்கரங்களில் முறையே வேல், வஜ்ரம், கோ ழிக்கொடி, அபயம், வெண்மை 2. ஸ்கந்த சுப்ரமணியர் சதுர்புஜம் த்விநேத்ரம் சச்வேத பத்மாஸனஸ்திதம் அபய வ இராணிதததம் வரதம் கரே ஞ்சித்கேசா சிகாபத்த புஷ்பமாலாபிராவ்ருதம் ம்ேகலாம்பரசம்வீதம் ரத்னபூஷண பூஷிதம் துரம்ரவர்ண ப்ரபம் ஸ்கந்தம் ப்ரபாமண்டலமண்டிதம் ஸ்கந்தரூபம் இதம் ப்ரோக்தம்........... துரம்ரவர்ணம்: இருகண்கள், நான்கு திருக்கரங்களில் முறையே கோ ழிக் கொடி, அபயம், வரதம், வஜ்ரம்; வெண்தாமரை ஆஸனத்தில் வீற்றிருத்தல்; தலைமயிரைச் சற்று தவழும் பூமாலை; அறையில் மான்தோல் அரைஞாண், ரத்ன ஆபரணம், புகைநிறம், ப்ரபைமுழுவதும் சூர்ய ஒளி வட்டம். புகை - சாம்பல் நிறம்.