பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 725 வேல் விருத்தம் 1. (பொ.உ) (மகரம்) மகர மீன்கள, (கடலில் வேலின் வெம் மையால் நீர் வறண்டுபோன காரணத்தால்) அளறிடை புரள கடற் சேற்றிலே புரளவும், (அதனால் பாதலம் தெரிய, பர்தலத் தின்கண் உள்ள) (உரகம்) : என்னும் ப்ாம்பின் (கண் ԼIՅՈT லி) கூட்டமான ஆயிரக்கணத்கான (பணமவுலி) படங்களின் உச்சியை (மதியும்) சந்திரனும் (இரவியும்) சூரியனும், (மலையவே) தமது கிர்ணங்களால் தாக்கவும், 2. (வளர் எழிலி) மேலோங்கி வரும் மேகங்களின், குடர் உழல்) உட்பர்கங்கள் சுழற்சியுறவும், (இமையவர்கள்) தேவர்களின் (துயர் அகல) வருத்தங்கள் நீங்கவும், (மகிழ்வு பெ மகிழ்ச்சி பெற்றவையும், (அறுசிறையவர்ம்) இந்திரனால் தம்து சிறை அறுபட்டன்வான, 3. (சிகரவரைதொ றும்) சிகரங்களை உடைய மலையகம் தோறும், (மனைதோறும்) வீடுகள்தோறும், (மறுகுதொறும்) தெருக்கள்தோறும், துளைய ழகள்ர் - (நெய்த்ல் நிலப் பென்கள்) கட்ற்கரையில் குடியிருக்கும் பெண்கள், (செழு) செழிப்புள்ள, செந்நெல்களோடு, (தாளம்) முத்துக்களையும் (இட்வே) உலையில் ம்படியாகவும், 4. செக(ம்) உலகில், (சிர) நதிகளுள் தலைமைகொண்டுள்ள (பகிரதி முதல்) கங்கையாறு முதல்ான ஆறுகள் (கதி பெற) தமது ஒட்ம் தடைபெறாது முன்போல் ஒட்வும், (உத்தி) கடல் (திட்ர் அடைய்) நீர் oಿ: (நுகரும்) கட்ல் நீரை உறிஞ்சி உண்ட (வடிவேல் கூரிய வேல்ானது (யாருடைய வேல், எந்த வேல் என்றால்) 5. (தகரம்) வாசனை மயிர்ச் சாந்து, (மிருகமதம்) கஸ்தூரி (என) போல் (மணம் மருவு) நறுமணம் க ம் (கடகலுழி) மதநீர்ப் பெருக்கை - ஊற்றொழுக்கைத் ன்ற (கவுளும்) கன்னத்தையும், (உறு) பொருந்தியுள்ள (வள்) வலிமையும் வளமும் கொண்ட (எயிறும்) தந்தங்களையும், 6. (தழை செவியும்) தழைத்து விரிந்துள்ள காதுகளையும், (நுதல் விழியும்) நெற்றிக் கண்ணையும் (உடைய) கொண்ட ( ஒப்பற்ற (கடவுள்) விநாயகக் கடவுள் (மகிழ் தரு) மகிழ்ச் சிகொள்ளும் (துணைவன்) சகோதரன், (அம்ரர்) தேவர்களால் வளர்க்கப்பட் (குயிலும்) குயில்மொழியை ச - . அ