உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 67 வைக்க - திருப்புகழ் 214 3'பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுதல் மிக எளிதே"-என்பர் பின்னும் 85 ■ 3 ஒடுங் கருத்து - "ஒருகால் ரிகையில் ஆயிரக்கோடி சுற்று ஓடும் மளம்' என்றார் கந்தர்ந்தாதியில் (34), குலாலன் திகிரிவருமொரு செலவினில் எழுபது செலவு வரும் மன பவுரிகொ டலமரு திருகன்" திருப்புகழ் 1009, இறைவனது திருக்கூத்தின்போது தேவி பாடுவாள் சாங்கரி பாடியிட ஓங்கிய ஞான சுக தாண்டவம் ஆடியவர் திருப்புகழ் 1239 மனம் இறைவன் திருவடியில் நிலைத்திருப்பவர்க்குத்தான் அவரது திருக்கூத்தில் மனம்லயப்படும் - கூத்தப்பிரானது திருக்க்த்தைக் கண்டபொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு லய்ப்பட்ட தன்மை அது ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக, இந்துவாழ்_சடையானாடும். தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப் iெள்ளம்" பெரிய புராணம் தடுத்தாட்-106. 69. யமனை வெருட்டல் தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள் ந்ேதச் சுவாம் யெனைத்தேற் றியபின்னர்க் காலன் வெம்பி வந்திப் பொழுதென்னை யென்செய்ய லாஞ் சேத் வாளொன்றினாற் சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோப 'த்ரி சூலத்தையே. (பொ. உ) தனது தந்தைக்கு முன்பு (தனி ஞான வாள் ஒன்று) மெளன உபதேசம் என்கின்ற, ஒப்பற்ற ஞானோபதேசம் ஒன்றைச் சாதித்தருள் அருள் சாதித்த- உப்தேசித்தருளின கந்தசுவாமிக் கடவுள் (என்ன்ன்)தேற்றிய பின்ன்ர்-என்னை (அந்தழெளன உபதேசமொழி கொண்டு தெளிவுபெறச் செய்து திடப் படுத்தின பின்னர் காலன் (வெம்பி) கோபித்து வந்து இப்பொழுது என்னை என்ன செய்யக்கூடும் ஒன்றும் செய்ய இயலாது (அப்படி என்னிடம் வருவானானால்) சத்திவாள் ஒன்றினால் - ஞான வாள் என்கின்ற சத்தி வாள் ஒன்றுகொண்டே (சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத் த்ரிசூலத்தையே): தனிப்பரும் - அடக்குதற்கு அடங்காத கோபத்துடன் வரும் (அந்தக் காலனது முத்தலைச் சூலத்தைச் (சிந்தத் துணிப்பன்) துண்டாய் விழும்படிவெட்டி விடுவேன். (சு - உ) முருகனிடம் மெளனோபதேசம் பெற்று ஞான நிலையில் நான் இப்போது உள்ளேன். எமன் என்னிடம் வந்தால் எனது ஞான வாள் கொண்டு.அவனது சூலத்தைத் துண்டம் செய்வேன்.