உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அரிதரிது காண்" - தாயுமானவர் - சித்தர் 4 பிறந்தால் இறைவனை மறவாமை வேண்டும் - "பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண் டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் - பெரிய புராண்ம் காரைக்கால் - 60 "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்"-திருக்குறள் 10 2மத *சயிலம் =ஐராவதம், வேல்லி = தேவசேனை. தேவசேனையைத் தெய்வ வெள்ளைச் சிந்துர வித்தக வல்லி" செருகும்ப, ராக, அயிராவதத் தெய்வயானை" என்றார் அந்தாதியில் (70), (46) 'கடகாசல “ புயனே=கடகத்தை அணிந்த புயமலையோய். கடகம் = ஒருவகை ஆபரணம். "கடகபுயமீது" - திருப்புகழ் 214 "பனிரண்டு புயமலை கிழ்வோனே"-திருப்புகழ் 975 68. உலகுக்கு உபதேசம் 1சாடுஞ் சமரத் தனிவேன் முருகன் 2சரணத்திலே ஒடுங் கேருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப் பாடுங் கவுரி பவுரிகொண் டாடப் பசுபதிநின் றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே. (அந்) ஒடுங் கருத்தைச் சாடுஞ் சமரத்-சரணத்திலே இருத்த வல்லார்க்கு-அதிதத்திலே பரமாயிருக்கும். (பொ. உ) (ஒடுங் கருத்தை) நிலையற்று ஓடிக்கொண்டே இருக்கும் - (எண்ணங்கள் எண்ணிக்கொண்டே இருக்கும்) மனதை (சாடும்) கொலை புரியும் (சமரத் தனிவேல்) போருக்கு உற்ற ஒப்பற்ற வேலை ஏந்தும் முருகனுடைய (சரணத்திலே திருவடிகளிலே - நிலைத்திருக்கும்படி செய்ய வல்லவர்க்கு - அந்த மனமானது (உகம் போய்) கால அளவு அற்றுச் (சகம் போப்) உலக வாசனை அற்றுப், (பாடுங் கவுரி கொண்டாட) பாட்டைப் பாடும் தேவி தனது கூத்தைக் கொண்டாடப் (பசுபதி நின்று ஆடும்பொழுது) உயிர்களுக்குத் தலைவனாம் கூத்தப்பிரான் நின்று நடனம் #? வேளையில் - (அதீதத்தில்) அதீத நிலையில் - மன வாசகங் கடந்த நிலையில்-( jಥಿ, மேலான பேரானந்தமயமாயிருக்கும். (சு உ) முருகன் திருவடியில் தமது மனதை நிலைக்க வைத்தவர்க்கு அந்த மனம் கால அளவு, உலக வாசனை என்பன நீங்கிக் கூத்தப்பிரானது திருக்கூத்தில் லயப்பட்டு ஆனந்தமயமாயிருக்கும். (கு உ) 1" சாடுந் தனிவேல் முருகன் சரணம்" - அது 44. 2"சரணகமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில் தவமுறை தியானம்