பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 745 4. (ஒல்லா ஒலி) தகாத கூச்சல் செயும் (நிசாசரர்) அசுரர்கள் வாழ்ந்த (உலோகம தெலாம்) உலகமெல்லாம் (அழல் உலாவிய) நெருப்பு உலவும்படி (நிலாவு) உலவி வந்ததும், (நிசிசரர்களைக்) கொலை செய்த துமான வேல் - எது எனில் அதுதான் 5. (சிலாவட) வடசிலா - வடக்கே கந்தமா தனகிரியில், (கலாவிநோதவா) கலா - விநோதவ தவ கலாவிநோத மிகுந்த சகலகலை விநோதனாய், அல்லது சிலா - மலைகளுக்கு உரியவனாய், வடகலா - வடகல்ை முதலிய கலைகளில் தவ் விநோதமிக்க விநோதம் உடையவனாய் (சிலிமுகா) வண்டின் உரு எடுத்தவனாய் (விலொசனா) கண்கள் பன்னிரண்டெனும் விசேடம் உடையவனாய், (சின சிலாதணி) சின தணிசில் (சின = சின்ன) சிறிய மலையாகிய திருத்தணியை உடைய வனாய், (விலா) வில்லை ஏந்தினவ ம் (அல்லது) (சிலா) சின தணி சிலா - சினம் (கோப்ம்) ந்த இடமாகிய (தணிகை) மலையை இருப்பிடமாகக் கொண்டவனும் 6. (மலரெலாம்.சேவகசிலா) மலர் எல்லாம் (சுனையில் உள்ள) மலர்கள் எல்லாம் (மதியம் மோதி) சந்திரனைத் தொட்டுமோதி (மலையின் உயரம் ம யத்தைத் தொட்டது என்றபடி) அதனால்மதி - சந்திரனிடத்திருந்த (சேல்) சேல் மீன் போன்ற களங்கம் (ஒழிய) விலகும்படி (சேவகம்) திறமையைக் காட்டிய (சிலா) வள்ளிமலையில் (சராபமுகிலாம்) சரபம் ஆம் en ல் யானைக்கன்று போன்றவரும் - சரபப்புள் போன்றவரும் மேக நிறத்தவரும் ஆனதிருமால். 7. (விலாச கலியாணகலை) கலியாண விலாசகலை - விலாசமான மங்களகரமான (இலக்குமி) மாலை (மேலைசேர) மேலை முன்பொருதால் (சேர9. புணர (பசு) அப்போது தோன்றிய உயிராகிய வள்ளியின் (முலை) கொங்கையை (மேவிய) விரும்பி அணைந்த (விலாச்) அழகிய (அகலம்) மார்பை உடையவனும் 8. (விலாழியினில்) தனது துதிக்கை உமிழும் நீரால், (ஆழி) கடலிட்த் தும், (அகல் வானில்) பரந்த ஆகாயத்தும் (அனல்) உள்ள ੇ (ஆர) நிரம்ப (விடு) நீக்கும் (வ்ேழ்ம்) கணபதி யானையின் (இள்ைளுன்) தம்பியும்ான் முருகவேள்ளின் (கைவேலே) திருக்கரத்து வேல்ாயுதமே.