பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744 முருகவேள் திருமுறை (10:திருமுறை 10. வலாரியல லாகுலமி லாதகல வேகரிய மாலறியு நாலு மறைநூல் வலானலை விலானசி விலான்மலை விலானிவர் மநோலய உலாசம் உறவே உலாவரு கலோலம கராலய சலங்களும் உலோகநிலை நீர் நிலையிலா வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல் உலாவிய நிலாவு கொலைவேல் சிேலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச னாசின சிலாத னிவிலா "சிலாமலர் எலாமதிய ம்ோதிமதி சேலொழிய சேவக சராப முகிலாம் 'விலாசகலி யானகலை சேரபசு மேலைமுலை மேவிய விலாச அகலன் 'விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு வேழம் இளை குன்கை வேலே. (பொ.உ.) () (வலாரி) வலாசுரனுக்குப் பகைவனான இந்திரனுடைய (அலல்)அல்லல் - துன்பங்கள், (ஆகுலம்) கலக்கம் வருத்தம் (இலாது அகலவே) இல்லாமல் ஒழிந்துபோக வும், கருநிறமுடைய மர்ல் (திருமாலும்), அறியும் திருமால் அறிந்துள்ள் நான்கு (மறைநூல்) வேத் சாத்திர் நூல்களில் 2. (வலான்) வல்லவனாகிய பிரமன், (அலைவிலான்) அலைச்சல் இல்லாதவனும், (நசிவு இலான்) ٹئے | ழி வு இல்லாதவனுமான (மலைவிலான்) மேருமன்லயை வில்லர்கக் கொண்ட சிவன், (இவர்) ஆகிய இவர்கள் (மநோலய) மன அமைதியாம் (உலாசம்) உள்ளக் களிப்பு (உறவே) அடையும்படியும், h - 3. (உலாவரு) உலாவி வரும் (கல்லோலம்) அலைகளையும் (மகர) மீன்களையும் உடைய் (ஆலயம்) இடமாகிய கடலின் (சலங்களும்) நீரும், (உலோகநில்ை) மி நிலை ற்றிருத்தலும் (இலா) இல்லாத வண்ணம் (பூமி லும் :: உள்ள உயிர்கள் கலங்கும்படி)