பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 70 கருத்தை (சும்மா இரு என்னும் உபதேசத்தை) உங்கள் மனதிலே நத்துங்கள் - அழுந்த வைத்தால் முத்தி கைகண்ட பலனாகக் கிடைப்பதைக் காணுவிர்கள். (சு - உ. யோகிகளே அடயோகத்தால் (உடம்பை வருத்தும் யோகப் பயிற்சிகளால்) பயன் கிட்டாது; சிவயோகம் இன்னதென அறிந்து-முருகவேள் சொன்ன உபதேசப்படி சும்மா இருந்தால் முத்தி கிடைக்கும். (கு உ) அருத்தி = பூரகஞ் செய்து பாடல் 85ம் பார்க்க குருநாதன் சொன்ன கருத்து சும்மா இருத்தல் என்னும் உபதேசம் (அநுபூதி 12) அல்லது (வள்ளிச் சன்மார்க்கம்). திருப்புகழ் 317 பக்கம் 288 கீழ்க்குறிப்பு, கண்டீர் - முன்னிலை அசை எனவும் கொள்ளலாம். குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறிவார் வயோகிகளே என்றார் 26ஆம் பாட்டிலும் 72. உலகுக்கு உபதேசம் சே ந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. (பொ - உ) சேந்தனை - கந்தனை - திருச்செங்கோட்டு மலை செவ்விய ஒளிவீசும்வேலை ஏற் ய அரசை அகப்பொருள் திே: உண்மைப் பொருளைத் வித்துச் ခွံ့ဖြို நூல்களுக்கு விளக்கம் தந்தவனை விளங்கும் விள்ளி தேவியின் (கார் ) நாயகனை, கந்தம் - நறுமணமுள்ள கடப்பமாலை அண்ந்தவன்ை, கார் மயில் - நீல •ಸಿಸಿ - அல்லது கார் காலத்தில் மகிழும் மயில் வாகனனைச் (சாந்துணைப் ப்ோதும்) இற்க்கும் வரையிலும், இறக்கும் பொழுதும் கூட மறவாதவர்க்கு ப்ர்தொரு (தாழ்வு இல்லை)குறையும் இல்லை. (சு - உ) முருகனைச் சாமளவும் மறவாதவர்க்கு ஒரு குறையும் வாராது. (கு உ) சேந்தன் செந்நிறம் உடையவன் பவழத்தன்ன மேனி - றுந்தொகை (கடவுள் வாழ்த்து) செய்யன் சிவந்த ஆடையன் - ருமுருகாற்றுப்படை 206 கந்தன்ஆறு திருவுருவங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டவன். சேயவன் வடிவ மாறும் திரட்டிநீ ஒன்றாச் செய்தாய் ஆயதனாலே கந்த னாமெனும் நாமம் பெற்றான். -கந்த புரா-1-14-17.