பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 769

  • னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி

நிலாவிய உலாசஇ தயன் 'குராமலி விராவுமிழ் பராரை யமரா நிழல் குராநிழல் பர்ாவு தணிகைக் 'குலாசல சராசரம் எலாமினி துலாவிய குலாவிய கலாப மயிலாம் "புராரிகும ராகுரு பராளனும் வரோதய புராதன முராரி மருகன் புேலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக லாகும் அயி லாயுதனெடுந் 'தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல சாதனன் விநோத சமரன் தேடாரி விகடாசுரன் 鷺鷺 படாதிகழ் ஷடாநநன் நடாவு Gsu. (பொ.உ) (1) நிராசத முக்குணங்களில் ஒன்றான ரஜோகுணம் இல்லாதவன், விராச்த ராஜத குண்த்துக்கு மாறுபாடான சாத்விக குணத்தை உடையவன், வரோதயன் வரங்களுக்கு இருப்பிடம்ானவன், பராபரன் - பரமேசுரன், நிராகுலன் . {ಳ್ಗೆಗ್ಗಿ! - கவலை) வருத்தம் அற்றவன், நிராமயன் - நோயற்றவன், பிரான்- தலைவன். 2. நிலாதெழுதலால் (இலாதெழுதலால்) அறமிலான், நெறியிலான் - அறமிலான் - நெறியிலான் நிலாதெழுதலால் அறமில்லாதவனும், நன்னெறியில்லாதவனும் தம்மிடத்தே (நில்லாது) (இல்லாது) சாராமல், எழுதலால் - விளங்குதலால், நெறி நிலாவிய - நன்னெறியில் (நிலாவிய) விளங்குகின்ற, உல்லாசமான - சந்தோஷமான, இதயன் - உள்ளத்தொடு கூடியவனுக்கு (உரியதாய்). 3. குராமலி - குராமரத்தில் நிறைந்து, விராவு - கலந்து, உமிழ் வெளித் தோன்றும், பராரை - பருத்த அடிப்பாகத்தில் (திருவிடைக்கழி என்னும் தலத்தில்) அமரா அமர்ந்து, நிழல்குரா --- ஒளி, பொருந்திய குரா மரங்களின், (நி ழல்) (பாவு) பாவு மிக்குள்ள தணிகை என்கின்ற,