பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 முருகவேள் திருமுறை (11:திருமுறை 35.36 (முரண்) மாறுபாட்டினை உடைய, (இரண்டு குவடென) ரண்டு மன்லயென்னும்படி (முலை மரீஇ) முலையினை , (குழற்காடு) குழற்பரப்பைச் சுமந்த (யானை மகள்) தெய்வயானையைப் புணர்ந்தோய்! 37.38. சிவந்த கண்ணினை உடைய குறவரால் கருங் காட்டில் வளர்க்கப்பட்ட வள்ளியாகிய భీమ్ద வ: (படர்ந்த) பொருந்திய புயமாகிய மலையினை உடையாய்! 39-42 இமயவரையிற் பூத்த மாட்சிழையை உடைய (சுனை) சரவணப் பொய்ன்கயின்கண் உண்டாகிய (தொட்டில்) ಟ್ಗ தொட்டிலில் (அறிவில் தங்கி) அறிவோடு கூடிப் பாருந்தி (அறுதாய் முலையுண்டு) ஆறு தாய் முலைப்பாலை உண்டு, (உழல்ஓரிடத்திராது திரிதரும் (ம்தில்) முப்புரத்தைத் (தழல்நகை) நன்கத்தழலால் (சூட்ட) எரித்த பெருமான் : (iணங்கி நின்றேத்த்) வணங்கி நின்று புகழக் குருமொழி வைத்தோய்) உபதேசம் வைத்தோய், 43-46. (பிரமம் பேசிய) பிரமமாகப் பேசிய (நான் மறை) விதியை - நான்கு மறையினை உடைய பிரமனை ஒழென்னும் எழுத்தினால் (நடுங்கு சிறை) நடுங்குகின்ற அரிய் ಗ್ದಿ வைத்து, படைத்தல் 山 தொ ழில்கள் (மாய) நடவ்ர்மையாலே, (கூடி) அவை நடக்கும்படி (பிரமனைக் கூடும்படி), (வான்முதல்) தேவர்களும், (தாதையும்) சிவனும், (இரப்ப வேண்ட்த், தளையது (விடுத்தோய்) வில்ங்கு டுத்தோய்! 47-49 கூடமானது தாங்கிய நெடிய குவடுகளை உடைய நேரி மலையானது வின் தடையாது) ஆகாய வழியினைத் தடுக்காமல், (மண்புக) மண்ணில் அழுந்தும்படி, (புதைத்த) மறைத்த, குறுமுனி அகத்திய முநிவ்ர் தேற) த்ெளிய, (நெடும்றை) ப்ெரிதாகிய வேத்ப் பொருளை விரித்தோய்! 50.51. (ஆறு திரு எழுத்தும்) குமராய நம: என்னும் ஆறு நின்ல கண்டு) சொல்லுகின்ற நிலையை ரு எழுத்தும் (க, ಶ್ಗ உனது ಘೀ துதிப்போரது கண்ணிலுள்ளே பொலிவு பெற்றோய்! 525 மணிக்கால் அறிஞர்) இந்த ரத்தினம் இந்த இடத்தில் பிறந்ததென்று அதன் இடம் அறிந்த மதுரை வாணிகரது பெருங் குடியிற் பிறந்து, (இறையோன் பொருட்கு) இறையோன் கூறிய பொருட்கூற்றிற்கு பரணர்

  • இவ் வரலாற்றைத் திருப்புகழ் 350 பக்கம் 378 கீழ்க்குறிப்பிற் காண்க