பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிலப்பதிகாரம் 821 தலாகிய கடைச் சங்கத்தார். நாற்பத் தொன்பதின்மரும் 繁 ந்து கேட்பப் பெருந்தமிழ்ாகப் (பர்ப்பார்) புரந்த உல்கில் உள்ளார் அறியும்ப்டி (விரித்த) பொருள் விரித்த அரிய தமிழ்ப் புலவனும் நீயே ஆதலால், 56.6 (அறிவு நிலை.தருதியின்றெனவே , வெட்சி மலர்...... கொள்ளுதும்) நீே நிலை பெறாத சில வாய் சொற்கொண்டு, கடவுளாய ன்னைக் கூறாத (உலவா அருத்தியும்) கெடாத ஆசையும், (சனனப் பிழையும்) பிறவித் துன்பமும், ள்ளர்) ஒருவர்ாலும் நீக்கப்படந்த (காமமும்) கிம நிகர்ச்சியும், (தற்ப்டு தன்னால் உண்டாகிய துயரமும் துக்கமும், (அடைவு - கெட்டு) முறைகெட்டு, (இறத்தலும்) இதில்ே மிகுத்த்லும் கெட்ட முறிையில் மிகுதியாக நடத்தலும், (தென்புலக் கோமகன்) இயமராசன், (தித்தெறு) ந்ெருப்புப்போல வருத்துகின்ற (தண்டமும்) தண்டிக்கும் துன்பமும், (நரகொடு ಶ್ಗ நரகத்தினும் சுவர்க்கத்தினும், (உழல்வரு சென்று மீளும் {್ಲಿ? துன்பமும், (நீள்து இம்பரின்) நீட்டியாது இம்மையிற்றானே (முடித்து) முடிவு செய்து, (இன்று இப்பொழுதே, (மீள்ா) சுவர்க்கர்திகள் போல tளர்ம்ல் (கர்ட்சி காணப்படுவதாய முத்திப் ப்ேற்றை (தருதி என) என்று கருதி, வ்ெட்சி மலர் மாலை அணியப்பெற்ற நின்னிரண்டு கழற்காலையும் (குழந்தை. அன்பினொடு) குழந்தை அன்பினால், _சென்னிதலைக் கொள்ளுதும்'. யாம் சென்னியின்கண் ஏற்றுக்கொள்வோம். 5. சிலப்பதிகாரம் (இளங்கோ அடிகள்) -- O - 1. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருநாள் ஆர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே [12] 2. அணிமுகங்கள் ஒராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏ ந்தியவே லன்றே பிணிமுகமேற் கொண்டவுனர் பீடழியும் வண்ண மணிவிசும்பிற் கோணேத்த மாறட்ட வெள்வேலே (13)