பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) (2) 11. கந்தபுராணம் 827 11. கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் துர்ய்மொழி அமரர்கோ மகன்னச். செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்தசொல் லிவைசுவா மியையே செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் ருக்குரா ரீழ்ற்கீழ் நின்ற எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மாலுலா மனமே (31) 10. யாப்பருங்கல விருத்தி. (ஒழியியல்) -- O -- "பூவார் பொய்கைப் பொற்போதிற் தேவார் செங்கட் சேயா நீ ஆவா வென்னா தென்னோ ஆர் மாவா னானைக் கொன்றானே (32) 11. கந்த புராணம் (கச்சியப்ப முநிவர் பாடியது) -- O – மூவிரு முகங்கள் போற்றி, முகம்பொழி கருணைபோற்றி ஏவருந் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான் சேவலு மயிலும்போற்றி திருக்கைவேல் போற்றிபோற்றி. (ஆறுதிருப்பதி) இருப்பரங் குறைத்திடும் எஃக வேலுடைப் பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம். (34)