பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/839

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

832 (30) (31) (32) (33) (34) (35) முருகவேள் திருமுறை (11:திருமுறை மாறுமுகங் கொண்டுபொரு வல்லவுனர் மாளாமல் நூறு முகமெட்டு நோதக் கணபுரியத் தேறு முகமின்றித் திரிந்தேமை ஆளஅன்றோ ஆறுமுகங் கொண்டே அவதரித்தாய் எம்பெருமான் (4-14-3, 4) (62) (துதி) துய்யதோர் மறைகளாலும் துதித்திடற்கரிய செவ்வேள் செய்யபே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க வெய்யதர் மார்பு சீண்ட வேற்படை வாழ்க அன்னான் பொய்யில்சர் அடியார் வாழ்க வாழ்கஇப் புவனம் எல்லாம். (5-4-6) (63) (துதி) மாயையின் வலியோ னாகி மால்முத லோரை வென்றே ஆயிரத் தோரெட் டண்டம் அரசுசெய் துகநூற் றெட்டுக் காயம தழிவின் றாகிக் கடவுளர்க் கலக்கண்செய்த தீயதுர் முதலைச்செற்ற குமரன்தாள் சென்னி வைப்பாம் . (6-1-1) (64) (வள்ளியிடத்தே முருகனாடலின் உண்மை) உலைப்படு மெழுக தென்ன உருகியே ஒருத்தி காதல் வலைப்படு கின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான் களைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலில் தோன்றி அலைப்படு தன்மைத் தன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம். (6–24-73) (65) (வள்ளிக்குத் தரிசனம் தந்தது) முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும் கொன்னார்வை வேலும் குலிசமுமே னைப்படையும் பொன்னார் மணிமயிலும் ஆகப் புனக்குறவர் மின்னாள்கண் காண வெளிநின் றணன்விறலோன். (66) (6-24-116) (வள்ளி - தேவசேனையுடன் முருகன் விற்றிருத்தல்) கல்லகம் குடைந்த செவ்வேற் கந்தனோர் தருவதாகி வல்லியூர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப் பல்லுயிர்க் கருளைப் பூத்துப் பவநெறி காய்த்திட் ட்ன்பர் எல்லவர் தமக்கும் முத்தி இருங்கனி உதவும் என்றும். (6-24-258) (67)