பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 (ух»»«Jousi факу«аң» 19 ஆம் திருமுறை (பொ. உ புண்டரீகன் - தாமரைத் தவிசில் வீற்றிருக்கும் பிரமன அண்டத்தின் உச்சியையும் பிளந்து, வள்ர்ந்து தேவேந்திரனுடைய உல்கையும் (முட்ட எட்டி) தாக்கின்ட்டிப் பிடித்து (பகட்டில் பொருதிட்ட) (மத யானைபோலச் சண்டை செய்த (நீட்டுரம்) கொடுமை வாய்ந்த (சூர பயகரனே) சூரனால் ஏற்பட்ட ப்யத்தை நீக்கின்வனே (த்க்ட்டில் சிவந்த ஏடுகள் இதழ்கள் சிவந்துள்ள் கடப்ப மாலையையும், என் நெஞ்சையும் உனது திருவடி இரன்டினிடத்தே (புகட்டி) செலுத்தி உன்ன்னப் பணிய (எனக்கு) ப்ணித்தருளாய்-கட்டளையிட்டு அருள் புரிவாயாக. (சு உ) சூரனை அழித்த முருகா! என் நெஞ்சையும் கடப்பமாலையையும் உன் திருவ்டிக்கே செலுத்த அருள் புi (கு உ) செங்கடம்பு - "செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு" திருப்புகழ் 368. 2புண்டரீகன் = பிரமன், புண்டரீகம் = தாமரை. பேகடு =ஆனை;பேரெருது, பகட்டில் = பகடுபோல. (1) தகடு - பூவின் புற இதழ். கருந்தகட்டுளைப்பூ திருமுருகா 27 கடம்பே-முருகவேளுக்கு உகந்தது - கார்த்திகை மாதர்பால் கொடுத்து ஆறு குழந்தைகளையும் சரவணப் பொய்கையில் கடப்ப மர நிழலில் துயில வைத்தனர். "அறுவராகும் ஒரு பெரு முதல்வன் தன்னைத் தண்டழை பொதுளும் நீபந் தண்ணிழற் பொய்கை தன்னில் கஞ்சமா மலர்ப் பள்ளி சேர்த்திக் கண்டுயில் செய்வித்தேத்த-கந்தபுரா-1-11-118 தமக்கு ಶ್ಗ தந்த பெற்றியால் கடம்பின் மலர் முருகவேளுக்கு உகந்ததாயிற்று அவரும் கடம்பன்' எனப் பேர் பெற்றார். (2) நெஞ்சை இறைவனிடம் செலுத்திக் கடப்பமாலையைச் சூட்ட வேண்டும்; நெஞ்சொடுசேராத மலர்ப் பூஜை பயனற்றது. "மலர்தூவிச் சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன்" "உமை அலர்கொடு சிந்தை செய்வோர் வினை சிதைவே" "மலர்தூவும் நினைந்தே" - "நகுமலர்க்கொடு - தனை நினைவொடு வழிபடும் அடியவர்"-சம்பந்தர் 238-13946; 1348; 1-21-4 (3) பணியப் பணித்தருளாய் என்றார் - அவனருளாலே அவன்தாள் வணங்கி-என்பது திருவாசகம் (சிவபுராணம் 28) (4) பகட்டிற் பொருதிட்ட யானையின் போர்த்திறம் "துன்னருந்திறற் கமழ்கடா அத்து, எயிறுபடையாக எயிற் கதவிடாஅ பெருங்கை யானை' நளிகடல் இருங்குட்டத்து வளிபுடைத்த கலம்போலக் களிறு சென்று களன் அகற்றவும், மறலியன்ன களிறு - புறநா 3, 26, 13 IF (5) "பயங்கரனே எனக்கொண்டால் (சூரனுக்கு) அச்சத்தை (பயத்தை) விளைவித்தவனே. எனப் பொருள்படும். "அமராபதிகாவல சூர பயங்கரனே' - அநுபூதி 18. நிருத சங்கார பயங்கரனே அலங்காரம்