பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/906

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 13. 14. 15. 29 5. நக்கீரர் அந்தநாள் அரியதமிழ் தெரிபுலவன் நெட்டுயிர்த்தே அயர்ந்து விம்மிச் சிந்தைமிக நைந்துநைந்து முகஞ்சுளித்துக் கண்பனித்துத் தேம்பித் தேம்பி வந்துசில நாள்கழிய மனத்துறுதி படநினைத்தான் மயிலி லேம்பம் கந்தனுக்குத் தமிழ்சூட்டாக் காரணமீ தென்றுமணக் கருத்துட் கொண்டான். சுவையூறுந் தமிழ்மாலை உலகமென எடுத்தோதித் தொன்னூல் ஈற்றின் துவலியது கிழவோனே எனக்கூற நெடுங்காலம் நோன்பு கோடி புவியிலிளைத் தறிவரிய குமரவேள் அவன்கனவு பொருந்தத் தோற்றி அவனிதனிற் கிழவனென வரச்சிறிது நாளாமென் றறைந்து போனான்: அப்பொழுது நக்கீரன் தமிழ்மாலை இளையோனென் றறைந்து தட்டச் செப்பரிய குடமுன்வர்க் குபதேசம் செலுத்துமொரு சொஞ்சொ லாளி....... - கொந்தவிழ்தார் பெறுவீரர் சூழ்ந்துவர மயிலில்வரு கோலங் கண்டான் - அக்கணத்து நக்கீரன் அதிசயித்துத் தலைதுளக்கி யருளா னந்தம் கக்கியகண் பணிக்கவுடல் மயிர்க்கூச்சுப் புளகமொடு கம்பஞ் சேர ...செவ்வேள் தக்க இரு பதம் பணிந்து மும்மைவலஞ் சூழ்ந்துபுகழ் சாற்று வானால், பனிவரையின் மகளுதவ உண்டருளும் செங்கணிவாய்ப் பாலா போற்றி குனிசிலைவேள் மிகநான வடிவழகு கொண்டருளும் குமரா போற்றி வினயழெழுஞ் சூர்கிளையை வேரறுக்க உளத்தில்வைத்த விருத்தா ಣಿ முனிவருள்ங் கனியமிக வரங்குலவு பரங்கிரியின் முருகா போற்றி. கருதரிய ஆறுமுகங் கொண்டருள நிறைந்த அருட் கடலே போற்றி திரைமருவு நிலவங்கம் சேரவுயிர்ச் சரக்கையிடுஞ் செட்டி போற்றி