பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/926

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பொய்யாமொழிப் புலவர் 919 மிகக் கோபங் கொண்டு அம்மையாரின் கரத்தை வெட்டினர். நோய்தாளாது புலம்பும் போதும் அம்மையார் முருகா! முருகா! எனைக் காத்தருள்' எனப் புலம்ப முருகவேள் தோன்றி வெட்டப்பட்ட *J).3F&TII_| முன்ப்ோலாக்கி உதவி, அம்மையாருக்கும் சாமீப பதவியை ளித்தருளினர். H வரலாற்றின் விரிவைச் சுப்பிர ய பராக்ரமத்தில் முருகமூர்த்தி என்னும் தலைப்பிற் காண்க. இவ்வம்மையாரின் வரலாற்றைக் குறிக்கும் பாடலும், பாட்ற் பகுதிகளும் பின்வருமா Ո/:- - (1) காண அரிவைமுன் நிற்குங் கதிர்வேலா திருப்புகழ் 573 பக்கம் 32 கீழ்க்குறிப்பு. (2) அரிவை முரு கானன் றழைக்குமுன் னேவந்து கரமுதவி நின்ற கருணைப் பெருந்தேவோ அரிவை முருகானன் றிசைக்க அருள்வாரி தருவன் 'நிலமைநெறி யுளதெரிவை முருகாஎன உரைதருமுன் நிலவியவன் கரமுதவ வலனே A#”.:*"A ::: : 14. பொய்யாமொழிப் புலவர் - - О :"@bu೧pand பரவுறுபொய் யாமொழியார்க் கடியேன்" ர் தஞ்சைவாணன் கோவை' என்னும் அருமையான இ ಕ್ಷ್ ಸಿ:`ಿನ್ಲ; அபிதான 7 န္ကုန္က ႏိုင္ငံ முதலியநூல்களிற் காணலாம். 'கு முருகவேளுடன் இவர் சம்பந்தப்பட்ட் வரையிற் கூறுவோம். - சிவபிரானைப் பாடின வாயால் சிவகுமரனை யான் ஏன் பாடவேண்டும். கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவே னோ என் று , முரட்டுத்தனமாகக் §§ இவருக்கு நல்லறிவு புகட்ட்வேண்டி, ಟ್ವಿ காட்டுவழியில் ழையாகப் போய்க்கொண்டிருந்த பொழுது வேட்னாக எதிர் தோன்றி வெருட்டினர். இவர் பயந்து நீரின் ஒருபுலவன் என்றார். புலவனாயின் என்மீது ஒரு பர்டல் சொல்லுக என்றார் இறைவர். புலவர் உன் பெயர் என்ன எனக் கேட்க வேடனாம் இறைவர். என் பெயர் முட்டை' என்றார். புலவர் உடனே