பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/930

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 15. அருணகிரிநாதர் 923 (2) காமுகன் அகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கும் வருமோதான்" திருப்புகழ்426. (3) மடவார்பால் ஏகாப் பழியூனு மருளற நீதோற்றிமு னாளும் அழிமையை ஈடேற்றுதல்ால் உன் வலிமையை மறவுேனே" திருப்புகழ் 360. (4) விலைமாதர்ஆனிவாயில் கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகம் நினைக்கவைத்த கன்மவசம் எப்படிக்கு மறவேனே." - திருப்புகழ் 1189, (5) மேன்மைத் திருப்புகழை ஒதற்கெனக் க ள்வோனே 's (6) என் பிழையுடன் பட்டுப்_பத்தருள் வைக்கும் பொறையை என்செப்பிச் செப்புவது ஒப்பொன் றுளதோதான்" - திருப்புகழ் 460. (7), சுகளுா னக்கடல் மூழ்கத் தந்(து) - அடியேனுக்கு அருள்ப்ாலிக்கும் சுட்ர் “।ಳಿ: ருப்புகழ் 633. (8) அருணை நகர்மிசை கருணையொ டருளிய ாேே - (மவுன வசனமும் மறவேனே a- திருப்புகழ்513, 515. (9) பரகதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே - திருப்புகழ் 751. (10) அடைக்க லப்பொரு ளரமென நாயெனை அழைத்து முத்திய தாம்அது பூதியெ ■ னருட்டி ருப்புக்ழ் ஓதுக வேல் மயில் :::: ருப்புகழ் 850. (11) ஜெபமாலை தந்தசற் குருநாதா திருப்புகழ 106. (12) அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி: திருப்புகழ் 827. (13).செந்திலிலும் என்றன்முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே - திருப்புகழ் 16.