பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/954

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. வெண்றிமாலைக் கவிராயர் 947 சாரியருக்கு அறிவித்தனர். ஆசாரியர் இவன் பரிபாகம் ప్లేస్హో என அவரை லக்கினர். ஏனையோருடன் தனித்தனி சமாதிக்குழி செய்வித்துச் சீடருடன் ஒரே கணித்தில் சிற்ற்ம்பல 麗蠶 சமாதி அடைந்தனர். விலக்கப்பட்ட ஒருவரும் பின்னர் வந்து சமாதியிடம் சற்குருவாம் சிற்றம்பலவா! மிக்க நீ என்ைவிடுத்துருக்கரந்தால் மீண்டும் ஈன்டெழுந்தருளவே வேண்டும் என் முறையிட ஆசிரியர் 'வருக என அழைத்து அவரையும் சமாதியிற் கலப்பித்தனர் &ΤώδΤΙ Ι. - О -- 28. வென்றிமாலைக் கவிராயர் * வென்றிமா லைக்கவிஞர் அடியார்க்கும் அடியேன்" வென்றிமாலையர் அந்தணர். இவர் திருச்செந்தூர்த் திருக்கோயிலில் மடைப்பள்ளிவேலை செய்து கொண்டி ருந்தார். ஒருநாள் நைவேத்தியம் காலதாமதப்பட கோயில் - ်မွီ႔ီဒီး’ இவரைத் தண்டித்தார்கள். இவர் மானமிழந்து வாழ் ம் கடலில் வீழ்ந்திறத்தல் நன்றெனத் ந்தபோது முருகபிரான் ஓர் அன்பர்போலத் தோன்றி - அன்ப நீசெந்துார்த் தேதின் மான்மியத்தைத் தமிழிற் பர்டுவாயாக - வடமொழி மூலம் செவ்வல் என்னும் ஊரில் கிருஷ்ண சாஸ்திரியிடம் இருக்கின்றது. அதை அவ்ர் தமிழில் ம்ொழிபெயர்த்துத் தருவார். அதைப் பாடலாகப் பாட உனக்கு வாக்குவரும் எனக் கூறி ம்றைந்தார். அங்ங்ணமே இவர் சாஸ்திரியாரைக் கண்டு அவர் ம்ொழிபெயர்த்துத் தந்த தமிழ் மான்மியத்தைப் பாடலாகப் பாடத் திடீரென்று ఢీ தடைபடாத' வாக்குபிறந்தது. முருகன் திருவருளால் திருச்செந்தூர்ப் புராணத்தைப் பாடிமுடித்தனர். ஆவர் அதை அர்ங்கேற்ற முயன்றப்ோது திருச்செந்துர்த் திரிசுதந்தரர். களாகிய (முக்காணிய) ராமண்ர்கள் இவரை அசட்டை செய்து இகழ்ந்தார்கள். ர் மனம்நொந்து புராணஏட்டைக் கடலிலே வீசிஎறிந்து சிவயோகபரர்ாய்க் கந்தக்கடவுளின் திருவடியை அடைந்தனர். அப் புராணஏடு அலைகளால் ஒதுக்கப்பட்டு ஈழதேசத்தில் யாழ்ப்பாணத்துக் கருகே ஒருவரிடம் கிடைத்த்து. அவர் இருந்த ெ ல்மாத்திரம் சிக்கரசுவாசம் என்னும் விஷக் காற்றுவாராதிருப்பதை அறிந்த அந்த ஊரார் வியப்புற்றப்ோது முருகவேள் H எம்து புராணம் உளது.அதன் ப்ெருமையால் அந்தத் தெருவில் . 31