பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/955

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

948 முருகவேள் திருமுறை (12-திருமுறை மாத்திரம் அந்நோய் பரவவில்லை என்று ஊராருக்குக் கனவில் தெரிவித்தனர். அவர்கள் அந்நூலைப் பெற்று விடுகள் தோறும் அதை நேசித்துப் பூசித்து வாசிக்க, ஊர் கூேடிமம் அடைந்தது என்பர். வரலாற் 燃 திருச் செந்துார்ப் புராணத்துப் பாயிர்த்திಸ್ಥಿ சுப்பிரமன்னிய் பராக்ர்மத்திலும் புரான்ன LITTO UKRIT ருபத்தி, என்னும் தலைப்பினும் காண்லாம். புராணம் டைத்த டத்துக்குப் பனைமுனை, புராணமுனை' எனப் பேர் போந்தது. விரிதருசிர்ப் புகழ்ச்செவ்வற் கிருட்டினசாஸ் திரியெனுநால் வேதன் வேதங் கருதளிய வடகலையை ஆராய்ந்து சொலஅதனைக் கருதிச் செவ்வேள் சரிதையென உணர்ந்துணராப் புல்லறிவி னாலினிய தமிழே போலத் தெளிதரத்தென் செயந்திபுர மான்மியமாம் எனஉலகிற் செப்பி னேனால் (திருச் செந்தூர்ப் புராணம் - பதிகம் 15). "மயில்வாழி *!! சேவல் வாழி மதுஅனைய திரிசுதந் தரத்தர் வாழி குயில்வாழு மொழித்தெய்வ யானை வாழி குறவர்குலக் கொடிவாழி, கொடுஞ்சூர் மாய்த்த அயில்வாழி செயந்திபுரத் துற்றோர் வாழி ஆறுமுகப் பெருமான்தன் கருணை வாழி பயில்வான்மை முகில்வாழி புராணம் கேட்போர் படிப்போர்கள் கிளைகளெல்லாம் வாழி மாதோ (திருச்செந்துார்ப் புராணம் - ஈற்றுப் பாடல்).